ஹூத்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹூத்திகள்
Houthis
الحوثيون
ஏமனிய எதிர்ப்புப் போராட்டம், சிரிய உள்நாட்டுப் போர்[1]
Houthis Logo.png
"கடவுள் பெரியவர், அமெரிக்காவிற்கு இறப்பு, இசுரேலுக்கு இறப்பு, யூதர்களுக்கு சாபம், இசுலாமிற்கு வெற்றி".
இயங்கிய காலம் 1994–இன்று (2004 முதல் ஆயுதப் போராட்டம்)
கொள்கை சயீதி இசுலாமியம்[2]
ஏகாதிபத்திய எதிர்ப்பு[3]
சீயோனிச எதிர்ப்பு
இனம்/பழங்குடி ஹூத்திகள், சாதாவில் உள்ள யீதி இனக்குழுவின் கூட்டு
தலைவர்கள் *உசைன் பத்ரித்தீன் அல்-ஹூத்தி 
 • அப்துல்-மாலிக் அல் ஹூத்தி
தலைமையகம் சாதா, யெமன்
செயற்பாட்டுப்
பகுதி
*வடக்கு யெமன்
Strength 100,000 போராளிகள்[4]
கூட்டு அரசுக் கூட்டணி

அரசு-சார்பற்ற கூட்டு

எதிராளிகள் அரச எதிர்ப்பாளர்கள்

அரச-சார்பற்ற எதிர்ப்பாளர்கள்

ஹூத்திகள் (Houthis, அரபு மொழி: الحوثيون al-Ḥūthiyyūn), எனப் பொதுவாக அழைக்கப்படும் அன்சார் அல்லா (Ansar Allah, anṣār அல்லாஹ் أنصار الله "கடவுளின் ஆதரவாளர்கள்"), என்ற குழுவினர் யெமன் நாட்டில் இயங்கும் ஒரு இசுலாமிய ஆயுதக் குழுவாகும்.[10] 2004 ஆம் ஆண்டில் தீவிரவாதத்தை ஆரம்பித்த உசைன் பத்ருதீன் அல்-ஹூத்தி என்பவரின் பெயரில் இருந்து இக்குழுவினர் ஹூத்திகள் என அழைக்கப்படுகின்றனர். 2004 செப்டம்பரில் இவர் யெமன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.[11] அப்துல்-மாலிக் அல்-ஹூத்தி என்பவரின் தலைமையில் இயங்கும் இக்குழு 2014-2015 இல் யெமனில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை வெற்றிகரமாக முடித்தது. தற்போது இக்குழு யெமன் தலைநகர் சனா மற்றும் யெமனிய நாடாளுமன்றம் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.[12] ஹூத்திகள் ஈரானிடம் இருந்து 2004 ஆம் ஆண்டு முதல் ஆயுதங்கள், நிதியுதவி, மற்றும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. Solomon, Ariel Ben (31 மே 2013). "Report: Yemen Houthis fighting for Assad in Syria". The Jerusalem Post. பார்த்த நாள் 6 சூன் 2013.
 2. "What is the Houthi Movement?" (25 செப்டம்பர் 2014). மூல முகவரியிலிருந்து 2014-10-06 அன்று பரணிடப்பட்டது.
 3. "Houthis fighting ‘Western imperialism" (January 13, 2014). மூல முகவரியிலிருந்து ஜூலை 28, 2014 அன்று பரணிடப்பட்டது.
 4. "Thousands Expected to die in 2010 in Fight against Al-Qaeda". Yemen post. http://yemenpost.net/Detail123456789.aspx?ID=3&SubID=1749&MainCat=2. பார்த்த நாள்: 23 சனவரி 2013. 
 5. 5.0 5.1 "Iranian support seen crucial for Yemen's Houthis". Reuters (15 December 2014). மூல முகவரியிலிருந்து 22 ஏப்ரல் 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 31 March 2015.
 6. "Syrian regime coordinates military training with Yemeni Houthis". ARA News. 9 March 2015. http://aranews.net/2015/03/syrian-regime-coordinates-military-training-with-yemeni-houthis/. பார்த்த நாள்: 9 March 2015. 
 7. "Source: Hezbollah, Iran helping Hawthi rebels boost control of Yemen's capital". Haaretz (27 September 2014). பார்த்த நாள் 31 March 2015.
 8. Al-Qaeda Announces Holy War against Houthis
 9. "Islamic State leader urges attacks in Saudi Arabia: speech". Reuters. மூல முகவரியிலிருந்து 25 டிசம்பர் 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 February 2015.
 10. "Ansar Allah vows to defeat al-Qaeda in Yemen" (அக். 2014). பார்த்த நாள் 2015.
 11. Deaths in Yemeni mosque blast. அல் ஜசீரா. 2 மே 2008. Press TV Saudi soldier, Houthi leaders killed in north Yemen, 19 November 2009.
 12. "Yemen's Houthis form own government in Sanaa". அல் ஜசீரா. 6 பெப்ரவரி 2015. http://www.aljazeera.com/news/middleeast/2015/02/yemen-houthi-rebels-announce-presidential-council-150206122736448.html. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூத்திகள்&oldid=3296259" இருந்து மீள்விக்கப்பட்டது