2010 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
Appearance
2010 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 11-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (11 TH SAF GAMES ) வங்காளதேசம் டாக்கா நகரில் 2010 சனவரி 26 ஆம் திகதி முதல், பெப்ரவரி 9ஆம் திகதி வரை நடைபெற்றது. 90 தங்கப் பதக்கங்களை வென்று 11-வது தடவையாகவும் இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய வங்காளதேசம் மூன்றாமிடத்தையும், பாக்கிஸ்தான் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
பங்குபெற்ற நாடுகள்
[தொகு]ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்
[தொகு]- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 158
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 159
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 214
- மொத்தப் பதக்கங்கள் - 531
விளையாட்டுக்கள்
[தொகு]அதிகாரபூர்வமாக 23 விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
பதக்க நிலை
[தொகு]நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | இந்தியா | 90 | 55 | 29 | 174 |
2 | பாக்கித்தான் | 19 | 25 | 36 | 80 |
3 | வங்காளதேசம் | 18 | 24 | 55 | 97 |
4 | இலங்கை | 16 | 35 | 54 | 105 |
5 | நேபாளம் | 8 | 9 | 19 | 36 |
6 | ஆப்கானிஸ்தான் | 7 | 9 | 16 | 32 |
7 | பூட்டான் | 0 | 2 | 3 | 05 |
8 | மாலைத்தீவுகள் | 0 | 0 | 2 | 02 |
ஆதாரம்
[தொகு]- தி ஐலண்ட் - சனவரி 22 - பெப்ரவரி 13, 2010
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)