2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்குவகாத்தி மற்றும் சில்லாங்
குறிக்கோள் வசனம்"அமைதி, முன்னேற்றம் மற்றும் சுபீட்சதிற்காக விளையாடுங்கள்"
"Play for Peace, Progress and Prosperity"
பங்கெடுத்த நாடுகள்8
பங்கெடுத்த வீரர்கள்2,672
நிகழ்வுகள்228 in 23 உடல் திறன் விளையாட்டு
துவக்க விழா5 பெப்ரவரி (குவகாத்தி)
6 பெப்ரவரி (சில்லாங்)
நிறைவு விழா16 பெப்ரவரி
திறந்து வைத்தவர்நரேந்திர மோதி
முதன்மை அரங்கம்இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் (குவகாத்தி)
சவகர்லல் நேரு விளையாட்டு அரங்கம் (சில்லாங்)

2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (2016 South Asian Games, officially the XII South Asian Games) என்பது 2016இல் 5 பெப்ரவரி தொடக்கம் 16 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவை இந்தியாவின் குவகாத்தி மற்றும் சில்லாங் நகரங்களில் நடைபெறுகின்றன.[1] 228 போட்டிகள் மற்றும் 23இற்கும் மேற்பட்ட விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன. மொத்தமாக 2,672 போட்டியாளார்கள் இந்தப் போட்டிகளிலும், விளையாட்டுக்களிலும் பங்குபற்றுகின்றனர்.[2] இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை 5 பெப்ரவரி 2016 அன்று குவகாத்தியில் தொடக்கிவைத்தார்.[3][4]

பங்குபற்றும் நாடுகள்[தொகு]

பங்குபற்றும் நாடுகள்

8 நாடுகள் இப்போட்டியில் போட்டியிடுகின்றன. அவை பின்வருமாறு:[2]
அடைப்புக் குறிக்குள் இருக்கும் இலக்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர் என்பதை குறிக்கிறது.

பதக்க நிலை[தொகு]

2016 பெப்ரவரி 16 நிலவரப்படி.[5]
  போட்டிகளை நடத்தும் நாடு
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  இந்தியா 188 90 30 308
2  இலங்கை 25 63 98 186
3  பாக்கித்தான் 12 37 57 106
4  ஆப்கானித்தான் 7 9 19 35
5  வங்காளதேசம் 4 15 56 75
6  நேபாளம் 3 23 34 60
7  மாலைத்தீவுகள் 0 2 1 3
8  பூட்டான் 0 1 15 16
மொத்தம் 239 239 310 788

நாட்காட்டி[தொகு]

5 பெப்ரவரி 2016இல் குறிக்கப்பட்ட 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் துல்லியமான கணிப்பீடு.[6][2]

 OC  தொடக்க விழா  ●   போட்டி நிகழ்வு  1  போட்டி இறுதி  CC  முடிவு விழா
பெப்ரவரி 2016 5
வெள்
6
சனி
7
ஞாயி
8
திங்
9
செவ்
10
புதன்
11
வியா
12
வெள்
13
சனி
14
ஞாயி
15
திங்
16
செவ்
Gold
medals
Archery pictogram.svg வில்வித்தை 4 4 8
Athletics pictogram.svg மெய்வல்லுனர் 10 13 12 2 37
Badminton pictogram.svg இறகுப்பந்தாட்டம் 1 4 4
Basketball pictogram.svg கூடைப்பந்தாட்டம் 2 2
Boxing pictogram.svg குத்துச்சண்டை 1 0
Cycling (road) pictogram.svg ஈருருளி ஓட்டம் 2 2 2 2 8
Field hockey pictogram.svg ஹொக்கி 1 1 2
Football pictogram.svg காற்பந்தாட்டம் 2 2
Handball pictogram.svg எறிபந்தாட்டம் 2 2
Judo pictogram.svg யுடோ 6 6 12
Kabaddi pictogram.svg சடுகுடு 2 2
Athletics pictogram.svg கோ-கோ 2 2
Shooting pictogram.svg சுடுதல் 2 3 2 3 1 2 13
Squash pictogram.svg இசுகுவாசு 2 2 4
Swimming pictogram.svg நீச்சல் 8 7 7 8 8 38
Table tennis pictogram.svg மேசைப்பந்தாட்டம் 2 1 4 7
Taekwondo pictogram.svg டைக்குவாண்டோ 4 5 4 13
Tennis pictogram.svg டென்னிசு 3 2 5
Triathlon pictogram.svg நெடுமுப்போட்டி 2 1 3
Volleyball (indoor) pictogram.svg கைப்பந்தாட்டம் 2 2
Weightlifting pictogram.svg பாரம் தூக்கல் 4 4 4 2 0
Wrestling pictogram.svg மற்போர் 5 5 6 16
Wushu pictogram.svg Wushu 1 2 3 4 5 0
Blank.png Ceremonies OC OC CC
Total gold medals 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
Cumulative Total 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
பெப்ரவரி 2016 5
வெள்
6
சனி
7
ஞாயி
8
திங்
9
செவ்
10
புதன்
11
வியா
12
வெள்
13
சனி
14
ஞாயி
15
திங்
16
செவ்
தங்க
பதக்கங்கள்

மேற்கோள்கள்[தொகு]