2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
10வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் X South Asian Games | |||
---|---|---|---|
X South Asian Games | |||
நடத்திய நகரம் | கொழும்பு, ![]() | ||
பங்கெடுத்த நாடுகள் | 8 | ||
பங்கெடுத்த வீரர்கள் | 2000 + | ||
நிகழ்வுகள் | 20 | ||
துவக்க விழா | ஆகத்து 18, 2006 | ||
நிறைவு விழா | ஆகத்து 28, 2006 | ||
முதன்மை அரங்கம் | சுகததாச விளையாட்டரங்கம் | ||
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு | ![]() | ||
|
பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 18, 2006 முதல் ஆகஸ்ட் 28, 2006 வரை நடைபெற்றது. 20 விளையாட்டுப் பிரிவுகளில் 2000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன.[1] இப்போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
பங்குபெற்ற நாடுகள்[தொகு]
பதக்க நிலவரம்[தொகு]
இந்தியா 234 பதக்கங்களுடன் முதலிடத்திலும் பாக்கிஸ்தான் 158 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. மூன்றாம் இடத்தை இலங்கை பெற்றுக்கொண்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Colombo shifts focus to SAF Games". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. August 17, 2006.
- ↑ "COLOMBO 2006" இம் மூலத்தில் இருந்து 2010-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100213164730/http://www.ocasia.org/Game/GameParticular.aspx?GPCode=96.
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2006-08-22 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- கபுடா.காம் தள செய்திகள் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Tomorrowsrilanka தள செய்திகள் (ஆங்கில மொழியில்)