உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ ராமஞ்னேய யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ ராமஞ்னேய யுத்தம்
இயக்கம்சத்திராசு லட்சுமி நாராயணா
தயாரிப்புபாட்லூரி வெங்கட நாராயண ராவ்

எஸ்.பி.கே உமா மஹேஷ்வர ராவ்
கதைகபீத்தா வெங்கட ராவ்
(கதை/ வசனம்)
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎன். டி. ராமராவ்
சரோஜாதேவி
ஒளிப்பதிவுகே. எஸ். பிரசாத்
எஸ். எஸ். லால்
படத்தொகுப்புபி. ஹரிணாராயண

மண்டபதி ராமச்சந்திர ராவ்
கலையகம்லட்சுமி நாராயணா பிச்சர்ஸ்
வெளியீடுசனவரி 10, 1975 (1975-01-10)
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு.

ஸ்ரீ ராமஞ்னேய யுத்தம் என்பது 1975 இல் தெலுங்கு மொழியில் வெளிந்த இந்து தொன்மவியல் திரைப்படம் ஆகும்.[1] என். டி. ராமராவ், சரோஜாதேவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பாட்லூரி வெங்கட நாராயணா தயாரித்திருந்தார். பாபு என்பவர் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

பணிக்குழு[தொகு]

பாடல்கள்[தொகு]

ஸ்ரீ ராமஞ்னேய யுத்தம்
திரைப்படம்
வெளியீடு1975
இசைப் பாணிஇசை
நீளம்60:42
இசைத்தட்டு நிறுவனம்ஈஎம்ஐ கொலம்பியா ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்கே. வி. மகாதேவன்

கே. வி. மகாதேவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

எண் பாடல் பாடல்வரிகள் பாடகர்கள் நீளம்
1 "மெலுகோ ஸ்ரீராமா" தசராதி கிருஷ்ணமாச்சரில மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, பி. லீலா 4:10
2 "ஜெயத் ஜயது ஸ்ரீராமா" கோசராஜ் மாதவபெடி சத்யம், வசந்தா 4:33
3 "கருணாலோலா நாராயண" கபீட்டா வெங்கட ராவ் எம். பாலமுரளிகிருஷ்ணா 3:15
4 "ஸ்ரீரங்கம் ஸ்ரீராம் நாமம்" Aarudhra பி. சுசீலா, வசந்தா 3:11
5 "ரா ரா ஓ ராஜா" சி. நாராயண ரெட்டி எஸ். ஜானகி 3:43
6 "ஸ்ரீசைமோர் ஸ்ரீராமா பதம்" ஆருத்ரா பி. சுசீலா, வசந்தா 2:14
7 "ராமா நீலா மேகா சியாமா" கபீட்டா வெங்கட ராவ் கெ. ரகுராமையா 4:00
8 "ஜெய ஜெயா சுகுவி ராஜா" தசரதி பி. சுசீலா 3:56
9 "சரணமு நிவே ஸ்ரீராமா" கபீட்டா வெங்கட ராவ் எம். எஸ். ராமா ராவ் 1:18
10 "ராம தாகுனா" கபீட்டா வெங்கட ராவ் கெ. ரகுராமையா 4:08
11 "பீஷா நமோய் ஸ்ரீ ராம நாமம்" ஆருத்ரா பி. சுசீலா, வசந்தா 3:38
12 "அமராதே" கபீட்டா வெங்கட ராவ் எம். எஸ். ராமராவ் 1:39
13 "கஷ்மே கடா" கபீட்டா வெங்கட ராவ் எம். பாலமுரளிகிருஷ்ணா 1: 19
14 "ஸ்ரீ மகா விஷ்ணு தேவா" கபீட்டா வெங்கட ராவ் மாதவபெடி சத்யம் 19: 38

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.cinestaan.com/movies/sri-ramanjaneya-yuddham-28182/cast-crew

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_ராமஞ்னேய_யுத்தம்&oldid=3949326" இலிருந்து மீள்விக்கப்பட்டது