ஸூரத்துந் நஸ்ர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி) வசனங்கள்:3 மதினா வில் அருளப்பட்டது ۞♫♫mp3

ஸூரத்துந் நஸ்ர் ஆங்கிலம்:Sūrat al-Naṣr அரபு மொழி: سورة النصرஉதவி என்பது திருக்குர்ஆனின் 110வது அத்தியாயம் ஆகும்.


திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் 110 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துந் நஸ்ர் மதினா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மதனிய்யா வகையைச் சார்ந்ததாகும்.


பெயர்[தொகு]

ஸூரத்துந் நஸ்ர் அரபு மொழி: سورة النصر என்ற அரபுச் சொல்லுக்கு உதவி , எனப் பொருள்.


உதவி[தொகு]

இல அரபு தமிழாக்கம்
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ *அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
۞110:1. إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ *அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
۞110:2. وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا *மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும் ,
۞110:3. فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا *உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

பிற தகவல்கள்[தொகு]

முந்தைய சூரா:
ஸூரத்துல் காஃபிரூன்
Islam template.svg சூரா110 அடுத்த சூரா :
ஸூரத்துல் லஹப்
அரபு Opened Qur'an.jpg

1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸூரத்துந்_நஸ்ர்&oldid=1624160" இருந்து மீள்விக்கப்பட்டது