உள்ளடக்கத்துக்குச் செல்

ஸூரத்துல் மாஊன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(107 ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)வசனங்கள்: 7 மக்காவில் அருளப்பட்டது ۞♫♫mp3

ஸூரத்துல் மாஊன் ஆங்கில மொழி: Sūrat al-Māʿūn'அரபு மொழி: سورة الماعون‎ அற்பப் பொருட்கள் என்பது திருக்குர்ஆனின் 107வது அத்தியாயம் ஆகும்.


திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.


திருக்குர்ஆனின் 107 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.

பெயர்[தொகு]

ஸூரத்துல் மாஊன் அரபு மொழி: سورة الماعون அரபுச் சொல்லுக்கு அற்பப் பொருட்கள் எனப் பொருள்.

அற்பப் பொருட்கள்[தொகு]

இல அரபு தமிழாக்கம்
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
۞107:1. أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
۞107:2. فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
۞107:3. وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
۞107:4. فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
۞107:5. الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
۞107:6. الَّذِينَ هُمْ يُرَاءُونَ அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
۞107:7. وَيَمْنَعُونَ الْمَاعُونَ மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ல் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு [தொடர்பிழந்த இணைப்பு]

பிற தகவல்கள்[தொகு]

முந்தைய சூரா:
சூரத்து குறைஷின் ‎
சூரா107 அடுத்த சூரா :
ஸூரத்துல் கவ்ஸர்
அரபு

1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸூரத்துல்_மாஊன்&oldid=3922976" இலிருந்து மீள்விக்கப்பட்டது