சூரத்து அல்காரிஆ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
101 சூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) வசனங்கள்:11 மக்காவில் அருளப்பட்டது

சூரத்துத் சூரத்து அல்காரிஆ அரபு மொழி: سورة القارعة (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி) திருக்குர்ஆனின் 101 வது அத்தியாயம் ஆகும்.

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.


திருக்குர்ஆனின் 101 அத்தியாயமாகத் திகழும் சூரத்து அல்காரிஆ மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.

பெயர்[தொகு]

சூரத்து அல்காரிஆ அரபு மொழி: سورة القارعة அரபுச் சொல்லுக்கு திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி எனப் பொருள்.

சூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)[தொகு]

அரபு ஆங்கிலம் தமிழாக்கம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

bi-smi llāhi r-raḥmāni r-raḥīm

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)


الْقَارِعَةُ

۞"The 'Striking'."

۞ திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).


مَا الْقَارِعَةُ

۞"What is the 'Striking'?"

۞ திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?


وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ

۞"And what can make you know what is the Striking?"

۞ திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?


يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ

۞"It is the day when people will be like scattered moths."

۞ அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.


وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ

۞"And the mountains will be like wool, fluffed up."

۞ மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.


فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ

۞"Then as for one whose good deeds weigh heavier."

۞ எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-


فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ

۞"Will be in a pleasant life."

۞ அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.


وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ

۞"But as for one whose deeds weigh light."

۞ ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-


فَأُمُّهُ هَاوِيَةٌ

۞"His dwelling will be hell."

۞ அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.


وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ

۞"And what can make you know what that is?"

۞ இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?


نَارٌ حَامِيَةٌ

۞"A blazing fire."

۞ அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.

மேற்கோள்கள்[தொகு]



வெளி இணைப்புகள்[தொகு]

பிற தகவல்கள்[தொகு]

முந்தைய சூரா:
சூரத்துல் ஆதியாத்தி
Islam template.svg சூரா101 அடுத்த சூரா :
சூரத்துத் தகாஸுர்
அரபு Opened Qur'an.jpg

1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்து_அல்காரிஆ&oldid=1686125" இருந்து மீள்விக்கப்பட்டது