ஸூரத்துல் காஃபிரூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
سورة الكافرون
109ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) வசனங்கள்:6 மக்காவில் அருளப்பட்டது۞♫♫mp3

ஸூரத்துல் காஃபிரூன்ஆங்கில மொழி: Sūrat al-Kāfirūn அரபு மொழி: سورة الكافرون‎ காஃபிர்கள் என்பது திருக்குர்ஆனின் 109வது அத்தியாயம் ஆகும்.திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் 109 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.


பெயர்[தொகு]

ஸூரத்துல் காஃபிரூன் அரபு மொழி: سورة الكافرون என்ற அரபுச் சொல்லுக்கு காஃபிர்கள் / மறுப்பவர்/ஏற்காதவர் , எனப் பொருள்.

காஃபிர்கள்[தொகு]

இல அரபு தமிழாக்கம்
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
۞109:1. قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
۞109:2. لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
۞109:3. وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
۞109:4. وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
۞109:5. وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
۞109:6. لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

109 al kafirun.

Surah Al-Kafirun[தொடர்பிழந்த இணைப்பு] (Complete text in Arabic with English and French translations)

பிற தகவல்கள்[தொகு]

முந்தைய சூரா:
ஸூரத்துல் கவ்ஸர்
சூரா109 அடுத்த சூரா :
ஸூரத்துந் நஸ்ர்
அரபு

1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸூரத்துல்_காஃபிரூன்&oldid=3922979" இலிருந்து மீள்விக்கப்பட்டது