சூரத்துல் அஸ்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்குர்ஆன் சூரா 103
العصر
அல் அஸ்ர்
The Declining Day
வகைப்பாடுMeccan
PositionJuzʼ 30
ஆயத்துகள் (வசனங்கள்) எண்ணிக்கை3

சூரத்துல் அஸ்ரி அல்லது அல் அஸ்ர் (அரபு மொழி: العصر‎, romanized: al-ʻaṣr, மொ.'காலம்'), குர்ஆனின் 103வது அத்தியாயமாகும். இது மூன்று ஆயாத்துகளைக் (வசனங்கள்) கொண்டுள்ளது. சூரத்துல் கவ்ஸர், சூரத்துந் நஸ்ர் அத்தியாயங்களுக்கு பிறகு சூரத்துல் அஸ்ரி மூன்றாவது குறுகிய அத்தியாயமாகும், இது அல்-நஸ்ர் அத்தியாயத்தை விட 3 வது வசனத்தில் இரண்டு சொற்களால் மட்டுமே இது சிறியதாகும்.

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் 103 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் அஸ்ரி(காலம்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும். [சான்று தேவை]

சூரத்துல் அஸ்ரி (காலம்)[தொகு]

இல அரபு தமிழாக்கம்
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
۞103:1. وَالْعَصْرِ காலத்தின் மீது சத்தியமாக
۞103:2. إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
۞103:3. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


பிற தகவல்கள்[தொகு]

முந்தைய சூரா:
சூரத்துத் தகாஸுர்
சூரா103 அடுத்த சூரா :
சூரத்துல் ஹுமசா
அரபு

1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்துல்_அஸ்ரி&oldid=3931471" இலிருந்து மீள்விக்கப்பட்டது