வேகமான விலங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது உலகின் வேகமான விலங்குகளின் பட்டியல் ஆகும். இது விலங்குகளின் வகைப்படிப் பட்டியல் இடப்பட்டுள்ளது.

வேகமான உயிரினம்[தொகு]

உலகின் வேகமான நில விலங்கு சிவிங்கிப்புலி ஆகும். இதன் வேகம் மணிக்கு 109.4-120.7 கி.மீ. (68.0-75.0 மைல்) எனப் பதியப்பட்டுள்ளது. உலகின் வேகமான பறவை பொரி வல்லூறு ஆகும். இதுவே விலங்கு உலகத்தின் வேகமான உயினமும் ஆகும். இறையைப் பிடிக்க இது வேகமாகக் கீழ் இறங்கும் வேகமானது மணிக்கு 389 கி.மீ. (242 மைல்) ஆகும். உலகின் வேகமான மீன் கருப்பு மர்லின் ஆகும். இதன் வேகம் மணிக்கு 129 கி.மீ. (80 மைல்) எனப் பதியப்பட்டுள்ளது. (புதிய ஆய்வுகளின் படி இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 58 மைல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 70 + மைல் வேகம் தவறு எனக் குறிப்பிடப்படுகிறது.)

வேகத்தின் அடிப்படையில் விலங்குகளின் பட்டியல்
தரவரிசை
விலங்கு அதிகபட்ச வேகம் வகுப்பு
1 பொரி வல்லூறு 389 km/h (242 mph)[1][2] பறவை
2 பொன்னாங் கழுகு 240–320 km/h (150–200 mph) பறவை
3 வெள்ளைத்தொண்டை ஊசிவால் உழவாரன் 169 km/h (105 mph)[3][4][5] பறவை
4 ஐரோவாசிய ஹாபி வல்லூறு 160 km/h (100 mph)[6] பறவை
5 கப்பற்பறவை 153 km/h (95 mph)[7] பறவை
6 மாடப்புறா 148.9 km/h (92.5 mph)[8] பறவை
7 தூண்டு-இறக்கை வாத்து 142 km/h (88 mph)[9] பறவை
8 கருப்பு மர்லின் 129 km/h (80 mph) மீன்
9 கிர் வல்லூறு 128 km/h (80 mph) பறவை
10 சாம்பல் தலை அல்பட்ரோஸ் 127 km/h (79 mph)[10][11][note 1] பறவை
11 சிவிங்கிப்புலி 109.4–120.7 km/h (68.0–75.0 mph)[a] பாலூட்டி
12 செயில்மீன் 109.19 km/h (67.85 mph) மீன்
13 அனா ஓசனிச்சிட்டு 98.27 km/h (61.06 mph)[17] பறவை
14[note 2] கத்தி மீன் 97 km/h (60 mph)[18] மீன்
15 பிராங்கொம்பு 88.5 km/h (55.0 mph)[b] பாலூட்டி
16 ஸ்பிரிங்போக் 88 km/h (55 mph)[23][24] பாலூட்டி
17[note 3] நீல வில்டேபீஸ்ட் 80.5 km/h (50.0 mph)[c] பாலூட்டி
18 சிங்கம் 80.5 km/h (50.0 mph)[28] பாலூட்டி
19 புல்வாய் 80 km/h (50 mph)[29] பாலூட்டி
 1. Sustained ground speed for approximately nine hours with no rest on high tailwinds during an Antarctic storm.
 2. Swordfish and ostrich have approximately equal average recorded speeds.
 3. The average recorded speeds of both blue wildebeest and lion are approximately equal.

பறவைகள்[தொகு]

உயிரினம் பதியப்பட்ட அதிகபட்ச வேகம்
பொரி வல்லூறு 389 km/h (242 mph)[1][2]
பொன்னாங் கழுகு

240–320 km/h (150–200 mph)

வெள்ளைத்தொண்டை ஊசிவால் உழவாரன் 169 km/h (105 mph)[3][4][5]
ஐரோவாசிய ஹாபி வல்லூறு 160 km/h (100 mph)[6]
கப்பற்பறவை 153 km/h (95 mph)
மாடப்புறா 148.9 km/h (92.5 mph)
தூண்டு-இறக்கை வாத்து 142 km/h (88 mph)
சிவப்பு மார்பு முக்குளிப்பான் வாத்து 129 km/h (80 mph)[30]
கிர் வல்லூறு 128 km/h (80 mph)
சாம்பல் தலை அல்பட்ரோஸ் 127 km/h (79 mph)[note 1]
அனா ஓசனிச்சிட்டு 98.27 km/h (61.06 mph)[17]
தீக்கோழி 96.6 km/h (60 mph)[31]
 1. Sustained ground speed for approximately nine hours with no rest on high tailwinds during an Antarctic storm.

ஊர்வன[தொகு]

உயிரினம் பதியப்பட்ட அதிகபட்ச வேகம்
மத்திய தாடி டிராகன் 40 km/h (25 mph)[32]
பச்சைப் பேரோந்தி 35 km/h (22 mph)[33]
பேராமை 35.28 km/h (21.92 mph)[34]
கருப்பு மாம்பா 23 km/h (14 mph)[35]
கொமோடோ டிராகன் 21 km/h (13 mph)[36]

மீன்[தொகு]

உயிரினம் பதியப்பட்ட அதிகபட்ச வேகம்
கருப்பு மர்லின் 129 km/h (80 mph)[37]
செயில்மீன் 109.19 km/h (67.85 mph)[38]
கத்தி மீன் 97 km/h (60 mph)[18]
மஞ்சள் துடுப்பு சூரை மீன் 76 km/h (47 mph)[39]
குட்டைத்துடுப்பு மகோ சுறா 72 km/h (45 mph)[40]

பாலூட்டிகள்[தொகு]

உயிரினம் அதிகபட்ச வேகம்
மெக்சிக வால் வவ்வால் 160 km/h (99 mph)[41]
சிவிங்கிப்புலி 109.4–120.7 km/h (68.0–75.0 mph)[d]
பிராங்கொம்பு 88.5 km/h (55.0 mph)[e]
ஸ்பிரிங்போக் 88 km/h (55 mph)[23][24]
வில்டேபீஸ்ட் 80.5 km/h (50.0 mph)[f]
சிங்கம் 80.5 km/h (50.0 mph)
புல்வாய் 80 km/h (50 mph)
முயல் 80 km/h (50 mph)
சாம்பல் வேட்டைநாய் 74 km/h (46 mph)[g]
குழிமுயல் 72 km/h (45 mph)[h]
ஆப்பிரிக்கக் காட்டு நாய் 71 km/h (44 mph)[i]
கங்காரு 71 km/h (44 mph)[j]
குதிரை 70.76 km/h (43.97 mph)[57]
ஆசியக் காட்டுக் கழுதை 70 km/h (43 mph)[k]
தொம்சன் சிறுமான் 70 km/h (43 mph)[l]
கயோட்டி கோநாய் 65 km/h (40 mph)[m]
சாதாரண டால்பின் 65 km/h (40 mph)[n]
வரிக்குதிரை 64 km/h (40 mph)[o]
புலி 64 km/h (40 mph)[p]
கழுதைப்புலி 60 km/h (37 mph)[q]
மனிதர் 47.56 km/h (29.55 mph)
ஆப்பிரிக்க யானை 24.9 km/h (15.5 mph)[74]

முதுகெலும்பிலிகள்[தொகு]

உயிரினம் பதியப்பட்ட அதிகபட்ச வேகம்
குதிரை ஈ 145 km/h (90 mph)[75][நம்பகத்தகுந்த மேற்கோள்?]
லோலிஜினிடே மற்றும் ஒம்மஸ்ட்ரேபிடே குடும்பக் கணவாய் மீன்கள் 36 km/h (22 mph)
பரடர்சோடொமஸ் மக்ரோபல்பிஸ் ~22 cm/s அல்லது 800 m/h

(8.7 in/s அல்லது 0.51 mph)

புலி வண்டு 6.8 km/h (4.2 mph)

குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 Falling with the Falcon | Flight Today | Air & Space Magazine பிழை காட்டு: Invalid <ref> tag; name "airspacemag.com" defined multiple times with different content
 2. 2.0 2.1 Video of peregrine falcon பிழை காட்டு: Invalid <ref> tag; name ":0" defined multiple times with different content
 3. 3.0 3.1 "trails.com". பார்த்த நாள் 4 October 2014.
 4. 4.0 4.1 "travelalmanac.com". பார்த்த நாள் 4 October 2014.
 5. 5.0 5.1 "Newton". பார்த்த நாள் 4 October 2014.
 6. 6.0 6.1 Seago, Michael J. "Birds of Britain – Hobby, Falco subbuteo". பார்த்த நாள் 13 January 2013.
 7. Top 10 fastest animals | OneKind
 8. fbipigeons.com, PIGEON FACTS
 9. http://www.speedofanimals.com/animals/spur_winged_goose
 10. "Guinness Records – Fastest Bird Level Flight". Guinness World Records Limited. பார்த்த நாள் 12 April 2014.
 11. Catry, Paulo; Phillips, Richard (13 May 2004). "Sustained fast travel by a gray-headed albatross (Thalassarche chrysostoma) riding an antarctic storm". The Auk 121: 1208. doi:10.1642/0004-8038(2004)121[1208:SFTBAG]2.0.CO;2. http://www.bioone.org/doi/abs/10.1642/0004-8038%282004%29121%5B1208%3ASFTBAG%5D2.0.CO%3B2?journalCode=tauk. பார்த்த நாள்: 21 April 2014. 
 12. Sears, Edward S. (2001). Running Through the Ages. Jefferson, North Carolina: McFarland. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7864-0971-6. 
 13. 13.0 13.1 13.2 "Even Rohan Harikumar can't beat greyhounds, cheetahs...or pronghorn antelope". ScienceDaily (27 July 2012). பார்த்த நாள் 8 January 2013.
 14. 14.0 14.1 "Speed sensation". Nature Video Collections. BBC Nature.
 15. 15.0 15.1 15.2 15.3 Sharp, N. C. C. (1 March 1997). "Timed running speed of a cheetah (Acinonyx jubatus)". Journal of Zoology 241 (3): 493–494. doi:10.1111/j.1469-7998.1997.tb04840.x. 
 16. 16.0 16.1 16.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; carwardine08 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 17. 17.0 17.1 Courtship dives of Anna's hummingbird offer insights into flight performance limits பிழை காட்டு: Invalid <ref> tag; name ":3" defined multiple times with different content
 18. 18.0 18.1 Swordfish Printout- EnchantedLearning.com பிழை காட்டு: Invalid <ref> tag; name ":4" defined multiple times with different content
 19. "Pronghorn (Antilocapra americana)". National Geographic. பார்த்த நாள் 8 January 2013.
 20. Nowak, Rachel (1 December 1992). "The Pronghorn's Prowess". Discover Magazine (Kalmbach Publishing Co). http://discovermagazine.com/1992/dec/thepronghornspro172#.UOtFYLZjzBF. பார்த்த நாள்: 8 January 2013. 
 21. 21.0 21.1 Krejci, Kandace. "Antilocarpa americana: pronghorn". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. பார்த்த நாள் 7 January 2013.
 22. 22.0 22.1 McKean, Tom; Ben Walker (September 1974). "Comparison of selected cardiopulmonary parameters between the pronghorn and the goat". Respiration Physiology 21 (3): 365–370. doi:10.1016/0034-5687(74)90066-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0034-5687. பப்மெட்:4417857. http://www.sciencedirect.com/science/article/pii/0034568774900668. பார்த்த நாள்: 8 January 2013. 
 23. 23.0 23.1 Burton, Maurice; Burton, Robert (1 January 2002). International Wildlife Encyclopedia Set. Marshall Cavendish. பக். 226, 2499. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7614-7266-7.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "burton02" defined multiple times with different content
 24. 24.0 24.1 Estest, Richard "springbok". Britannica Online Encyclopedia. Encyclopædia Britannica. அணுகப்பட்டது 8 January 2013.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "britanica-springbok" defined multiple times with different content
 25. Kohn, Tertius Abraham; Curry, Jennifer Wendy; Noakes, Timothy David (1 December 2011). "Black wildebeest skeletal muscle exhibits high oxidative capacity and a high proportion of type IIx fibres". The Journal of Experimental Biology 214 (23): 4041–4047. doi:10.1242/jeb.061572. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0949. பப்மெட்:22071196. http://jeb.biologists.org/content/214/23/4041. 
 26. McGowan, Christopher (28 February 1999). A Practical Guide to Vertebrate Mechanics. Cambridge University Press. பக். 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-57673-4. 
 27. 27.0 27.1 PBS. "Animal Guide: Blue Wildebeest". Nature. பார்த்த நாள் 8 January 2013.
 28. "Animal_speed-Lion". பார்த்த நாள் 2015-02-25.
 29. Nowak, Ronald M. (7 April 1999). Walker's Mammals of the World. JHU Press. பக். 1193. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-5789-8. 
 30. [1]
 31. GopetsAmerica Extreme Facts About Birds Records, Fastest running bird: ostrich
 32. "Bearded dragons". a-z animals.
 33. [2]
 34. McFarlan, Donald (1991). Guinness Book of Records 1992. New York: Guinness. 
 35. Black mamba#cite note-Adele2-25
 36. [3]
 37. BBC Worldwide (27 March 2008). Black marlin – the fastest fish on the planet. Ultimate Killers – BBC wildlife. Retrieved 26 April 2013.
 38. Sailfish-Sailboat-Istiophorus Lacepède
 39. Block, Barbara A.; Booth, David; Carey, Francis G. (1992). "Direct measurement of swimming speeds and depth of blue marlin" (PDF). Journal of Experimental Biology (Company of Biologists Ltd.) 166: 267–284. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0949. http://jeb.biologists.org/content/166/1/267.full.pdf. பார்த்த நாள்: 19 September 2012. 
 40. [4]
 41. http://phys.org/news/2016-11-brazilian-free-tailed-fastest-flyer-animal.html
 42. Branigan, Cynthia A. (14 April 2004). Adopting the Racing Greyhound. John Wiley & Sons. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7645-5898-6. 
 43. Knight, Kathryn (15 July 2012). "How Cheetahs Outpace Greyhounds". The Journal of Experimental Biology 215 (14): i–i. doi:10.1242/jeb.075788. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0949. http://jeb.biologists.org/content/215/14/i.1. 
 44. Virchow, Dallas; Hygnstrom, Scott; Ferraro, Dennis (1 January 2003). "G03-1526 Prevention and Control of Rabbit Damage". Historical Materials from University of Nebraska-Lincoln Extension. 
 45. "Jackrabbit: Lepus californicus". National Geographic. National Geographic Society. பார்த்த நாள் 9 January 2013.
 46. Vaughan, Terry; Ryan, James; Czaplewski, Nicholas (21 April 2011). Mammalogy. Jones & Bartlett Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7637-6299-5. 
 47. Mares, Michael A.; Oklahoma Museum of Natural History (199). Deserts. University of Oklahoma Press. பக். 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8061-3146-7. 
 48. Feldhamer, George A.; Bruce C., Thompson; Chapman, Joseph A., தொகுப்பாசிரியர்கள் (21 October 2003). Wild Mammals of North America: Biology, Management, and Conservation (2nd ). The Johns Hopkins University Press. பக். 65, 140, 909. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-7416-5. 
 49. "Whitetailed jackrabbit". Nevada Wildlife: Fact Sheets. Nevada Department of Wildlife. பார்த்த நாள் 9 January 2013.
 50. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". Iowa Department of Natural Resources (March 2004).
 51. Deal, Kevin H. (1 June 2002). Wildlife & Natural Resource Management. Cengage Learning. பக். 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7668-2681-6. 
 52. Endangered Wildlife and Plants of the World: Dee-fox. Marshall Cavendish. 2001. பக். 458. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7614-7198-1. 
 53. World Wildlife Fund. "African Wild Dog". Species. பார்த்த நாள் 10 January 2013.
 54. Hart, Donna L.; Sussman, Robert W. (2005). Man The Hunted: Primates, Predators, and Human Evolution. Basic Books. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8133-3936-8. 
 55. Zoological Society of San Diego. "Animal Bytes: Kangaroo and Wallaby". San Diego Zoo. பார்த்த நாள் 8 January 2013.
 56. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; penny02 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 57. "Fastest speed for a race horse". Guinness World Records. பார்த்த நாள் 8 January 2013.
 58. 58.0 58.1 Cooke, Fred; Bruce, Jenni (1 October 2004). The Encyclopedia of Animals: A Complete Visual Guide. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-24406-1. 
 59. Reuter, Bradley. "Equus hemionus: kulan". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. பார்த்த நாள் 8 January 2013.
 60. Grogan, Jill. "Equus hemionus onager: onager". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. பார்த்த நாள் 8 January 2013.
 61. "Thomson's Gazelle: Gazella thomsonii". National Geographic. National Geographic Society. பார்த்த நாள் 7 January 2013.
 62. Auman, Amy. "Eudorcas thomsonii: Thomson's gazelle". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. பார்த்த நாள் 7 January 2013.
 63. Verts, B. J.; Carraway, Leslie N. (1998). Land Mammals of Oregon. University of California Press. பக். 360. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-21199-5. 
 64. U.S. Department of the Interior National Park Service. "The Coyote". Big Bend National Park. பார்த்த நாள் 10 January 2013.
 65. North American Wildlife. Marshall Cavendish. 1 September 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7614-7938-3. 
 66. "Marine Mammals – Descriptions & Behavior". MarineBio.org. MarineBio.org. பார்த்த நாள் 28 April 2013.
 67. Zoological Society of San Diego. "Animal Bytes: Zebra". San Diego Zoo. பார்த்த நாள் 8 January 2013.
 68. African Wildlife Foundation. "Grevy's Zebra". பார்த்த நாள் 8 January 2013.
 69. "Damara zebra". Oregon Zoo. பார்த்த நாள் 8 January 2013.
 70. Environmental Graffiti activist site. "50 Fun Facts About Tigers". பார்த்த நாள் 5 February 2014.
 71. Zoological Society of San Diego. "Animal Bytes: Spotted Hyena". San Diego Zoo. பார்த்த நாள் 8 January 2013.
 72. Schmidtke, Mike. "Hyaena brunnea: brown hyena". Animal Diversity Web. University of Michigan: Museum of Zoology. பார்த்த நாள் 8 January 2013.
 73. Mills, M. G. L.; Mills, Gus; Hofer, Heribert (1998). Hyaenas: Status Survey and Conservation Action Plan. IUCN. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9782831704425. 
 74. Hutchinson, John (2003). Biomechanics: Are fast-moving elephants really running?. Nature. https://www.nature.com/nature/journal/v422/n6931/full/422493a.html. 
 75. Chapter 1: Fastest Flyer, Book of Insect Records, University of California, 31 May 1994. Retrieved October 2017.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேகமான_விலங்குகள்&oldid=2681232" இருந்து மீள்விக்கப்பட்டது