விகடன் தொலைக்காட்சி
Appearance
விகடன் தொலைக்காட்சி என்பது 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இணையவழி வலையொளி தொலைக்காட்சி அலைவரிசையாகும். இது சென்னை தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடன் என்ற வார இதழ்லுக்கு சொந்தமான விகடன் குழுவால் 11 அக்டொபேர் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த வலையொளியில் இதுவரைக்கும் 61.9 மில்லியன் சந்தாதாரர்கள் இணைத்துள்ளார்கள்.[1]
இந்த அலைவரிசையில் விகடன் ஒளித்திரை மூலம் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. அதே தருணம் 26 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் வல்லமை தாராயோ என்ற முதல் இந்திய நாட்டின் வலையொளி இணைய வலைத் தொடரை ஒளிபரப்பு செய்கிறது.[2]
தொடர்கள்
[தொகு]1998 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில்[3] ஒளிபரப்பான தொடர்களை மறுபடியும் #VikatanPrimeTime என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்து வருகின்றது.
தொடர் | ஒளிபரப்பு | நேரம் | நிலை | |||
---|---|---|---|---|---|---|
வல்லமை தாராயோ | 26 அக்டோபர் 2020 | -திங்கள் - வெள்ளி இரவு 7 மணிக்கு | ஒளிபரப்பில் | |||
அழகி | 24 திசம்பர் 2018 | -திங்கள் - சனி இரவு 10 மணிக்கு | ஒளிபரப்பில் | |||
கோலங்கள் | 26 நவம்பர் 2018 | -திங்கள் - சனி இரவு 8 மணிக்கு | ஒளிபரப்பில் | |||
திருமதி செல்வம் | 5 நவம்பர் 2018 | -திங்கள் - சனி இரவு 8 மணிக்கு | ஒளிபரப்பில் | |||
தென்றல் | 10 திசம்பர் 2018 | -திங்கள் - சனி இரவு 9:30 மணிக்கு | ஒளிபரப்பில் | |||
அலைகள் | 6 ஏப்ரல் 2020 | - 22 அக்டோபர் 2020திங்கள் - சனி இரவு 8:30 மணிக்கு | (403) முடிந்தது |
பதிவு செய்யப்பட்ட தொடர்கள்
[தொகு]தொடர் | ஒளிபரப்பு | நேரம் | நிலை |
---|---|---|---|
ரன் | 5 ஆகத்து 2019 | - 31 மார்ச்சு 2020(197) முடிந்தது | |
நாயகி | 19 பெப்ரவரி 2018 | -ஒளிபரப்பில் | |
பிரியமானவள் | 19 சனவரி 2015 | - 11 மே 2019(1315) முடிந்தது | |
தெய்வமகள் | 26 அக்டோபர் 2020 | - 17 பெப்ரவரி 2018(1466) முடிந்தது |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vikatan TV is the most popular YouTube Channel in Tamil Nadu
- ↑ "விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ் ஒன்றை வெளியிட இருக்கின்றனர்". cinema.vikatan.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Explained: How Vikatan became a contextual content company driven by technology". Financial Express.