பிரியமானவள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரியமானவள்
பிரியமானவள் தொடர்.jpg
வகை குடும்பம்
நாடகம்
நடிப்பு பிரவீனா
சுபலேகா சுதாகர்
ரஞ்சனி
நிரஞ்சனி
விஜய்
தாரிஸ் அபி நவ்யா வினித் கார்த்திக் வாசு ஹரிபிரியா
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 1315
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஆனந்த விகடன்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 19 சனவரி 2015 (2015-01-19)
இறுதி ஒளிபரப்பு 11 மே 2019 (2019-05-11)

பிரியமானவள் என்பது சன் தொலைக்காட்சியில் ஜனவரி 19, 2015ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, ஜனவரி 23, 2017 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர் இதுவாகும். இந்த தொடரை விகடன் டெலிவிஷஸ் தயாரிக்க, பிரவீனா, சுபலேகா சுதாகர், ரஞ்சனி, நிரஞ்சனி, விஜய், டாரிஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சி மே 11, 2019 அன்று 1315 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடருக்கு பதிலாக அருந்ததி என்ற நகைச்சுவை திகில் தொடர் ஒளிபரப்பாகின்றது.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியமானவள்&oldid=2761285" இருந்து மீள்விக்கப்பட்டது