லியோபோல்டாமிசு
Appearance
லியோபோல்டாமிசு | |
---|---|
லியோபோல்டாமிசு சபானசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லியோபோல்டாமிசு எல்லர்மேன், 1947
|
மாதிரி இனம் | |
லியோபோல்டாமிசு சபானசு | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
லியோபோல்டாமிசு (Leopoldamys) என்பது தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த முரிடே குடும்பத்தில் உள்ள கொறித்துண்ணிகளின் பேரினமாகும்.[1] இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
- சன்டைக் மலை நீண்ட வால் பெரும் எலி (லியோபோல்டாமிசு சிலியடசு)
- திவாங்கரா நீண்ட வால் பெரும் எலி (லியோபோல்டாமிசு திவாங்கரை)
- எட்வர்ட் நீண்ட வால் பெரும் எலி (லியோபோல்டாமிசு எட்வர்சி)
- மில்லட் நீண்ட வால் பெரும் எலி (லியோபோல்டாமிசு மில்லெட்டி)
- நெயில் நீண்ட வால் பெரும் எலி (லியோபோல்டாமிசு நெய்லி)
- நீண்ட வால் பெரும் எலி (லியோபோல்டாமிசு சபானசு)
- மெந்தாவாய் நீண்டவால் பெரும் எலி (லியோபோல்டாமிசு சிபோரானசு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1346–1349. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.