நெயில் நீண்ட வால் பெரும் எலி
Appearance
நெயில் நீண்ட வால் பெரும் எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | கொறிணி
|
குடும்பம்: | |
பேரினம்: | லியோபோல்டாமிசு
|
இனம்: | லி. நெய்லி
|
இருசொற் பெயரீடு | |
லியோபோல்டாமிசு நெய்லி மார்சல், 1976 | |
நெயில் நீண்ட வால் பெரும் எலி (Neill's long-tailed giant rat)(லியோபோல்டாமிசு நெய்லி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் மற்றும் மியான்மரில் காணப்படுகிறது.
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் மற்றும் பாறை பகுதிகள் ஆகும். லியோபோல்டாமிசு நெய்லி சுண்ணாம்புக் கல் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால் அச்சுறுத்தப்படுகிறது.
தாய்லாந்தின் காஞ்சனபுரி, மேற்கு மத்திய (சராபுரி - லோப்புரி), கிழக்கு மத்திய (சராபுரி - நாகோன் ரட்சாசிமா), லோயி, நான் மற்றும் பிரே மாகாணங்களில் முறையே லியோபோல்டாமிசு நெய்லியின் மிகவும் வேறுபட்ட ஆறு மரபணு பரம்பரைகள் காணப்பட்டன.[2] இவற்றின் பரம்பரைகளிடையே மரபணு ஓட்டம் குறைவாக உள்ளது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Laginha Pinto Correia, D. (2016). "Leopoldamys neilli". IUCN Red List of Threatened Species 2016: e.T11519A22434491. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T11519A22434491.en. https://www.iucnredlist.org/species/11519/22434491. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Alice Latinne, Surachit Waengsothorn, Vincent Herbreteau, Johan R. Michaux.