மெந்தாவாய் நீண்டவால் பெரும் எலி
Appearance
மெந்தாவாய் நீண்டவால் பெரும் எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லியோபோல்டாமிசு
|
இனம்: | லி. சிபோரானசு
|
இருசொற் பெயரீடு | |
லியோபோல்டாமிசு சிபோரானசு தாம்சு, 1877 |
மெந்தாவாய் நீண்டவால் பெரும் எலி (Mentawai long-tailed giant rat)(லியோபோல்டாமிசு சிபோரானசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெந்தாவாய் தீவுகளின் தீவுக்கூட்டத்தில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clayton, E.; Kennerley, R. (2016). "Leopoldamys siporanus". IUCN Red List of Threatened Species 2016: e.T11521A22434628. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T11521A22434628.en. https://www.iucnredlist.org/species/11521/22434628. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1348–1349. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ Clayton, E.; Kennerley, R. (2016). "Leopoldamys siporanus". IUCN Red List of Threatened Species. 2016: e.T11521A22434628. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T11521A22434628.en. Retrieved 16 November 2021.