லியோ
தோற்றம்
லியோ | |
---|---|
![]() லியோ திரைப்படத்தின் சுவரிதழ் | |
இயக்கம் | லோகேஷ் கனகராஜ் |
தயாரிப்பு | எசு. எசு. லலித்குமார் ஜகதீசு பழனிசாமி |
கதை |
|
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மனோஜ் பரமஹம்சா |
படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
கலையகம் | செவன் இசுக்கிரீன் கலையகம் |
வெளியீடு | 19 அக்டோபர் 2023 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | மதிப்பீடு ₹250–300 கோடி[1] |
லியோ (Leo: Bloody Sweet) என்பது 2023ஆம் ஆண்டில் எஸ். எஸ். லலித்குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ்[2][3][4][5][6] எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம்[7] ஆகும். இப்படத்தில் விஜய், திரிசா ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.
நடிகர்கள்
[தொகு]- விஜய் - பார்த்திபன் "பார்த்தி"/லியோ தாஸ்
- சஞ்சய் தத் - அண்டனி தாஸ் (குரல் பு. ரவிசங்கர்)
- அர்ஜுன் - ஆரோல்ட் தாஸ்
- திரிஷா கிருஷ்ணன் - சத்யா பார்த்திபன் (குரல் சின்மயி)
- கௌதம் மேனன் - ஜோசி ஆன்ட்ரூஸ்
- ஜார்ஜ் மரியன் -நெப்போலியன்
- மிஷ்கின் - சண்முகம்
- மடோனா செபாஸ்டியன் - எலிசா தாஸ் (குரல் சுருதி கே)
- மன்சூர் அலி கான் - இருதயராஜ் டிசௌசா
- சான்டி - சண்முகத்தின் கூட்டதில் திருடன்
- பிரியா ஆனந்து - பிரியா ஜோசி
- மேத்தயூ தாமஸ் - சித்தார்த் பார்த்திபன் "சித்து"
- பாபு ஆண்டனி - சேகர், ஆண்டனியின் அடியாள்
- இராமகிருஷ்ணன் - கேபி, லியோவின் நண்பன்
- டென்சில் சிமித் - நீதித் துறை நடுவர்
- மதுசூதன் ராவ் - சண்முகத்தின் உறவினர்
- வையாபுரி சோதிடர்
- லீலா சாம்சன் - வழக்குரைநர்
- அனுராக் காஷ்யப் - டேனியல் (சிறப்புத் தோற்றம்)
- மாயா எஸ். கிருஷ்ணன் -விக்ரமின் கூட்டாளி (சிறப்புத் தோற்றம்)
- கமல்ஹாசன் - விக்ரம் (குரல் மட்டும்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Leo' To 'Suriya 42': Five Upcoming High-Budget Tamil Films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 March 2023. Archived from the original on 23 March 2023. Retrieved 24 March 2023.
- ↑ Balachandran, Logesh (10 February 2021). "Thalapathy Vijay to reunite with Lokesh Kanagaraj for his 66th film?". இந்தியா டுடே. Archived from the original on 6 March 2023. Retrieved 6 March 2023.
- ↑ "EXCLUSIVE: Before Atlee, Thalapathy Vijay to reunite with Lokesh Kanagaraj – Filming begins late 2022". Pinkvilla. 26 February 2022. Archived from the original on 1 November 2022. Retrieved 16 February 2023.
- ↑ "Vijay to reunite with filmmaker Lokesh Kanagaraj for 'Thalapathy 67': Report". டெக்கன் ஹெரால்டு. 26 February 2022. Archived from the original on 10 April 2022. Retrieved 16 February 2023.
- ↑ "Lokesh Kanagaraj confirms talks are on for Vijay's Thalapathy 67". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 March 2022 இம் மூலத்தில் இருந்து 27 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220427115053/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/lokesh-kanagaraj-confirms-talks-are-on-for-vijays-thalapathy-67/articleshow/90321646.cms.
- ↑ "Lokesh Kanagaraj confirms Thalapathy 67 with Vijay". சினிமா எக்ஸ்பிரஸ். 22 May 2022. Archived from the original on 3 February 2023. Retrieved 3 February 2023.
- ↑ "Lokesh Kanagaraj – Leo will be a full-blown action entertainer". 123telugu. 2 April 2023. Archived from the original on 2 April 2023. Retrieved 2 April 2023.