லிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 26 சனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("Bandera_de_Lima.png" நீக்கம், அப்படிமத்தை Ronhjones பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:Bandera de Lima.png.)
லிமா
அலுவல் சின்னம் லிமா
சின்னம்
அடைபெயர்(கள்): அரசர்களின் நகரம்; City of the Kings
குறிக்கோளுரை: Hoc signum vere regum est
லிமா மாகாணமும் லிமா நகரமும்
லிமா மாகாணமும் லிமா நகரமும்
நாடுபெரு
மண்டலம்லிம மண்டலம்
மாகாணம்லிமா மாகாணம்
மாவட்டம்43 மாவட்டங்கள்
அரசு
 • வகைமக்களாட்சி
 • மாகாண மாநகராட்சிலிமா பெருநகர ஆட்சி
 • மேயர்சூசனா வியரான்
பரப்பளவு
 • நகரம்2,672.3 km2 (1,031.8 sq mi)
 • நகர்ப்புறம்800 km2 (300 sq mi)
 • Metro2,819.3 km2 (1,088.5 sq mi)
ஏற்றம்0–1,548 m (0–5,079 ft)
மக்கள்தொகை (2007)[1]
 • நகரம்76,05,742
 • அடர்த்தி2,846.1/km2 (7,371/sq mi)
 • பெருநகர்84,72,935
 • பெருநகர் அடர்த்தி3,008.7/km2 (7,792/sq mi)
 • மக்கள் பெயர்லிமேனோ/லிமேனா
நேர வலயம்PET (ஒசநே-5)
இணையதளம்www.munlima.gob.pe

லிமா (Lima) என்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது இலத்தீன் அமெரிக்காவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; INEI Censo 2007 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிமா&oldid=2641039" இலிருந்து மீள்விக்கப்பட்டது