ரேடியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேடியம் புளோரைடுRadium fluoride
இனங்காட்டிகள்
20610-49-5 Y
பண்புகள்
RaF2
வாய்ப்பாட்டு எடை 263.821
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ரேடியம் புளோரைடு (Radium fluoride) RaF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். மிகவும் சக்திவாய்ந்த கதிரியக்கத் தன்மை கொண்ட சேர்மமென்றும் இது கருதப்படுகிறது. லாந்தனைடு புளோரைடுகளுடன் சகவீழ்படிவாக ரேடியம் புளோரைடும் வீழ்படிவாகிறது. [1] கால்சியம் புளோரைடு சேர்மத்தை ஒத்த புளோரைட்டு படிக வடிவத்திலேயே இதுவும் படிகமாகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

ரேடியம் உலோகத்துடன் ஐதரசன் புளோரைடு வாயுவை வினைபுரியச் செய்தால் ரேடியம் புளோரைடு உருவாகிறது.[2]

Ra + 2 HF → RaF2 + H2

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. US 1655184, "Radium preparation and process of making same", published 1928-01-03 
  2. 2.0 2.1 R.C. Ropp. Encyclopedia of the Alkaline Earth Compounds. Elsevier B.V., 2013. pp 68-69. ISBN 978-0-444-59550-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_புளோரைடு&oldid=3102808" இலிருந்து மீள்விக்கப்பட்டது