ரேடியம் டங்சுடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேடியம் டங்சுடேட்டு
Radium tungstate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ரேடியம் டங்சுடேட்டு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/4O.Ra.W/q;;2*-1;+2;
    Key: UGMIYXIDESVGKX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ra+2].[O-][W](=O)(=O)[O-]
பண்புகள்
O4RaW
வாய்ப்பாட்டு எடை 473.84 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
சிறிதளவு கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ரேடியம் டங்சுடேட்டு (Radium tungstate) RaWO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். ரேடியம், தங்குதன், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2] உல்பிரமிக் அமிலத்தின் ரேடியம் உப்பாகவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[3]

இயற்பியல் பண்புகள்[தொகு]

ரேடியம் டங்சுடேட்டு தண்ணீரில் சிறிதளவு கரையும். வெள்ளை நிற திண்மப்பொருளாக உருவாகிறது.[4] ரேடியத்தின் அதிக கதிரியக்கத்தன்மை காரணமாக இது குறைந்த அளவிலேயே அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Benesovsky, Friedrich (1980) (in de). Tungsten: The compounds. sect. 1. Systems with noble gases, hydrogen, and oxygen. Springer-Verlag. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-93416-7. https://books.google.com/books?id=UBYvAQAAIAAJ&q=radium+tungstate+RaWO4. பார்த்த நாள்: 13 June 2023. 
  2. Romero-Vázquez, Pricila Betbirai; López-Moreno, Sinhué (January 2023). "Ab initio study of RaWO4: Comparison with isoelectronic tungstates". Journal of Solid State Chemistry 317: 123709. doi:10.1016/j.jssc.2022.123709. 
  3. Butkalyuk, P. S.; Butkalyuk, I. L.; Tomilin, S. V.; Kupriyanov, A. S.; Abdullov, R. G.; Kolobova, A. A.; Rotmanov, K. V. (June 2021). "A Study of the Interaction of Radium Salts with Construction Materials". Radiochemistry 63 (3): 307–315. doi:10.1134/S1066362221030085. 
  4. Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010) (in en). The Aqueous Chemistry of the Elements. Oxford University Press. பக். 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-974219-6. https://books.google.com/books?id=-TNhhlGcCzwC&dq=radium+tungstate+RaWO4&pg=PA149. பார்த்த நாள்: 13 June 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_டங்சுடேட்டு&oldid=3756565" இலிருந்து மீள்விக்கப்பட்டது