ரேடியம் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேடியம் நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ரேடியம்(II) நைட்ரேட்டு
  • ரேடியம் இருநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10213-12-4
ChemSpider 67037400
InChI
  • InChI=1S/2NO3.Ra/c2*2-1(3)4;/q2*-1;+2
    Key: AMLSLPXXUHKKSF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ra+2].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
பண்புகள்
Ra(NO3)2
வாய்ப்பாட்டு எடை 350.01 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்[1]
உருகுநிலை 280 °C (536 °F; 553 K) (சிதைவடையும்)
13.9 கி/100 மி.லி
நைட்ரிக் அமிலம்-இல் கரைதிறன் கரையாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ரேடியம் கார்பனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பேரியம் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ரேடியம் நைட்ரேட்டு (Radium nitrate) என்பது Ra(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வெள்ளை நிறத்தில் ஒரு திண்மமாக இது உருவாகிறது. ஆனால் இதன் பழைய உப்பு மாதிரிகள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். பேரியம் நைட்ரேட்டை விட இது குறைந்த கரைதிறன் கொண்டது.[1][2] 280 ° செல்சியசு வெப்பநிலையில் பேரியம் நைட்ரேட்டு சிதைவடைந்து ரேடியம் ஆக்சைடாக மாறுகிறது.[3]

தயாரிப்பு[தொகு]

ரேடியம் கார்பனேட்டு அல்லது ரேடியம் சல்பேட்டுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ரேடியம் நைட்ரேட்டு உருவாகும்.:[2]

RaCO3 + HNO3 → Ra(NO3)2 + CO2 + H2O

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Otto Erbacher (1930). "Löslichkeits-Bestimmungen einiger Radiumsalze" (in German). Chemische Berichte 63 (1): 141–156. doi:10.1002/cber.19300630120. 
  2. 2.0 2.1 Kirby, H. W.; Salutsky, Murrell L. (1964). The Radiochemistry of Radium. National Academies Press. பக். 4–8. https://sgp.fas.org/othergov/doe/lanl/lib-www/books/rc000041.pdf. 
  3. Richard C. Ropp (2013) (in en). Encyclopedia of the alkaline earth compounds. Oxford: Elsevier. பக். 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780444595539. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_நைட்ரேட்டு&oldid=3789650" இலிருந்து மீள்விக்கப்பட்டது