ரேடியம் குளோரேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
98966-82-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Cl2O6Ra | |
வாய்ப்பாட்டு எடை | 392.89 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 5.10 கி/செ,மீ3 |
உருகுநிலை | 703 °C (1,297 °F; 976 K) |
கொதிநிலை | 1,737 °C (3,159 °F; 2,010 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரேடியம் குளோரேட்டு (Radium chlorate) என்பது Ra(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், குளோரின் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]சோடியம் குளோரேட்டு சேர்மத்துடன் ரேடியம் குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து ரேடியம் குளோரேட்டை தயாரிக்கலாம்:[1]
- RaCl2 + 2NaClO3 → Ra(ClO3)2 + 2NaCl
இயற்பியல் பண்புகள்
[தொகு]வெண்மை நிறத்தில் திண்மமாகத் தோன்றும் இச்சேர்மம் நீரில் கரையாது.[1]
ரேடியம் குளோரேட்டு ஒரு சிறந்த ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Ropp, R. C. (2013). Encyclopedia of the alkaline earth compounds. Elsevier. pp. 82–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59550-8. பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.
- ↑ "Radium - an overview | ScienceDirect Topics". ScienceDirect.