யூபோலிடோடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூபோலிடோடா
புதைப்படிவ காலம்:47.8–0 Ma
Middle Eocene - Present
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: போலிடோடா
குடும்பம்: யூபோலிடோடா
பெரும்குடும்பம்
  • மனோய்டியா
  • †இயோமானோனிடே

யூபோலிடோடா (Eupholidota)("உண்மையான எறும்புத்தின்னி") என்பது எறும்புத்திண்ணிகளின் துணைப்பிரிவாகும். இதில் இரண்டு பெரும்குடும்பங்கள் அடங்கும். அவை தற்போதுள்ள மேனோயிடே மற்றும் அழிந்துபோன யூயோமானோயிடே.

வகைப்பாட்டியல்[தொகு]

  • துணைப்பிரிவு: யூபோலிடோட்டா (உண்மையான எறும்புத்தின்னி)
    • பெரும்குடும்பம்: மனோய்டியா
      • குடும்பம்: மானிடே (எறும்புத்தின்னி)
      • குடும்பம்: பாட்ரியோமானிடே
      • இன்செர்டே செடிசு
        • இனம்: † நெக்ரோமானிசு
    • சூப்பர் குடும்பம்: † இயோமானோனிடே
      • குடும்பம்: † இயோமானிடே

இன வளர்ச்சி வரலாறு[தொகு]

போலிடோட்டா வரிசைக்குள் யூபோலிடோட்டா துணைப்பிரிவின் இன வளர்ச்சி வரலாறு.[1][2]



பாலேனோடோண்டா


 போலிடோடா 


யூரோமானிசு


 ? 

†போலிடோட்டா சிற்றினம் (BC 16’08)




யூரோடமண்டுயிடே


 யூபோலிடோட்டா 

 †ஈமானாய்டியா 

இயோமனிடே


 மனோய்டியா 


பேட்ரியோமானிடே


 ? 

நெக்ரோமனிசு



மானிடே





 வரையறுக்கப்பட்டது 

மேற்கோள்கள்[தொகு]

  1. Gaudin, Timothy (2009). "The Phylogeny of Living and Extinct Pangolins (Mammalia, Pholidota) and Associated Taxa: A Morphology Based Analysis". Journal of Mammalian Evolution (Heidelberg, Germany: Springer Science+Business Media) 16 (4): 235–305. doi:10.1007/s10914-009-9119-9. http://web2.utc.edu/~gvv824/Gaudin%20et%20al%202009.pdf. பார்த்த நாள்: 2022-09-27. 
  2. Kondrashov, Peter; Agadjanian, Alexandre K. (2012). "A nearly complete skeleton of Ernanodon (Mammalia, Palaeanodonta) from Mongolia: morphofunctional analysis". Journal of Vertebrate Paleontology 32 (5): 983–1001. doi:10.1080/02724634.2012.694319. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-4634. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபோலிடோடா&oldid=3530936" இருந்து மீள்விக்கப்பட்டது