யூக்கா குளோரியோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூக்கா குளோரியோசா

Apparently Secure  (NatureServe)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
Y. gloriosa
இருசொற் பெயரீடு
Yucca gloriosa
L.
Natural range
வேறு பெயர்கள்
Species synonymy
  • Yucca acuminata Sweet
  • Yucca acutifolia Truff.
  • Yucca ellacombei Baker
  • Yucca ensifolia Groenl.
  • Yucca flexilis var. ensifolia (Groenl.) Baker
  • Yucca flexilis var. patens (André) Trel.
  • Yucca flexilis var. tortulata (Baker) Trel.
  • Yucca integerrima Stokes
  • Yucca obliqua Haw.
  • Yucca patens André
  • Yucca plicata (Carrière) K.Koch
  • Yucca plicatilis K.Koch
  • Yucca pruinosa Baker
  • Yucca tortulata Baker

யூக்கா குளோரியோசா (தாவரவியல் பெயர்: Yucca gloriosa) என்பது அசுபராகேசியேக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 121 பேரினங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “யூக்காபேரினத்தில், 52 இனங்கள் அறிவிக்கப்பட்ட இனங்களாகும். அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1753 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.[1] இத்தாவரயினத்தின் இயற்கை வாழ்விடம் என்பது தென்கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகும். இத்தாவரம் 2.5 m (8 அடி) உயரம் வரை வளரும் இயல்புடையது. மேலும், இது மாறாப் பசுமை புதர் தாவரமாகும். இது தோட்டவியலாளர்களின் ஈர்ப்பைப் பெற்றதால் பரவலாக வளர்க்கப்படுகிறது. உலகின் மிதவெப்பமுள்ள பகுதிகளில் இதன் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yucca gloriosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச்சு 2024.
    "Yucca gloriosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச்சு 2024.
  2. Detection of Yucca gloriosa in Mediterranean coastal dunes: A comparative analysis of field-based sampling, human interpretation of UAV imagery and deep learning to develop an effective tool for controlling invasive plants

இதையும் காணவும்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yucca gloriosa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=யூக்கா_குளோரியோசா&oldid=3901005" இலிருந்து மீள்விக்கப்பட்டது