அகாவோயிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகாவோயிடே
Agave victoriae-reginae
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Herb
மாதிரிப் பேரினம்
Agave
L.

அகாவோயிடே (தாவர வகைப்பாட்டியல்:Agavoideae) என்பது அசுபராகேசியே என்ற தாவரக் குடும்பத்தின் துணைக் குடும்பமாகும். இது ஒருவித்திலை வகையச் சார்ந்த பூக்கும் தாவரங்களில் ஒன்றாகும். முன்பு தனிக்குடும்பமாக (Agavaceae[1]) இருந்தது.[2] இத்துணைக்குடும்பத்தில் பாலைவன, வறண்ட நிலத்தாவரங்கள் அடங்கியுள்ளன. இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பு 1829[கு 1] ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இதில் 640 இனங்கள் உள்ளன. இவ்வினங்கள், 23 பேரினங்கள் உள்ளன.[3] உலகின் வெப்ப வலயம், அயன அயல் மண்டலம், மிதவெப்பமண்டலம் வாழிடங்களில் இவை இயல்பாக நன்கு வளர்கின்றன.

பேரினங்களும், அதன் இப்போதைய குடும்பங்களும்[தொகு]

பேரினம் முந்தைய குடும்பங்கள்(Agavaceae/Agavoideae except)
Agave L. [2]
Anemarrhena Bunge [2] Anemarrhenaceae
Anthericum L. [2] Anthericaceae
Behnia Didr. [2] Behniaceae, Philesiaceae
Beschorneria Kunth [2]
Camassia Lindl. [2] Chlorogalaceae, Hyacinthaceae
Chlorogalum (Lindl.) Kunth [2] Chlorogalaceae, Hyacinthaceae
Chlorophytum Ker Gawl. [2] Anthericaceae
Clara Kunth Herreriaceae
Diamena Ravenna [4]
Diora Ravenna [4] Anthericaceae
Diuranthera Hemsl.
Echeandia Ortega [2] Anthericaceae
Eremocrinum M.E.Jones [5]
Furcraea Vent.[5]
Hagenbachia Nees & Mart. [4]
Hastingsia S.Watson [2] Chlorogalaceae, Hyacinthaceae
Herreria Ruiz & Pav. [2] Herreriaceae
Herreriopsis H.Perrier [2] Herreriaceae
Hesperaloe Engelm. in S.Watson [4]
Hesperocallis A.Gray [2] Hesperocallidaceae, Hyacinthaceae
Hesperoyucca (Engelm.) Trel. [4]
(included in [[Yucca by some sources)
Yuccaceae
Hosta Tratt. [2] Hostaceae
Leucocrinum Nutt. ex A.Gray [2] Anthericaceae
Manfreda Salisb. [5]
(included in Agave by some sources)
Paradisea Mazzuc. [2] Asphodelaceae
Polianthes L. [5]
(included in Agave by some sources)
Prochnyanthes S.Watson [4]
Schoenolirion Durand [2] Chlorogalaceae, Hyacinthaceae
Trihesperus Herb.
Yucca L. [2]
(Samuela உட்பட)
Yuccaceae

குறிப்புகள்[தொகு]

  1. Anal. Fam. Pl. 57 (-58). 1829 (as "Agavineae") (1829)nom. cons.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:30000166-2
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 Chase, M.W.; Reveal, J.L. & Fay, M.F. (2009), "A subfamilial classification for the expanded asparagalean families Amaryllidaceae, Asparagaceae and Xanthorrhoeaceae", Botanical Journal of the Linnean Society, 161 (2): 132–136, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1095-8339.2009.00999.x
  3. Angiosperm Phylogeny Website-2023 திசம்பர் 3
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Query GRIN Taxonomy for Plants". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 2011-05-27.
  5. 5.0 5.1 5.2 5.3 Angiosperm Phylogeny Website

இவற்றையும் காணவும்[தொகு]

  1. மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agavoideae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாவோயிடே&oldid=3926957" இலிருந்து மீள்விக்கப்பட்டது