உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கை
Arm
மனித இடது மேற்கை
விளக்கங்கள்
தமனிஅக்குள் தமனி
சிரைஅக்குள் சிரை
நரம்புBrachial plexus
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Brachium
உடற்கூற்றியல்

மேற்கை (Arm) என்பது தோள் பட்டைக்கும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்.[1][2][3]

அமைப்பு

[தொகு]

புய எலும்பு தோள் பட்டை இரு எலும்புகளில் தோள் எலும்புடன் இணைந்து மேற்கையை உருவாக்குகிறது. முழங்கை இரு எலும்புகளான அரந்தி மற்றும் ஆரை எலும்பு புய எலும்புடன் இணைந்து முழங்கை மூட்டை உருவாக்குகிறது.[4]

மேற்கை மற்றும் முழங்கை

.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "brachium – free dictionary". Retrieved December 2, 2013.
  2. "Dictionary.com". Retrieved December 2, 2013.
  3. Encyclopaedia britannica 2013.
  4. Human Anatomy: A Clinically-Orientated Approach. Elsevier Health Sciences. 2007. p. 5. ISBN 0443103739. Retrieved January 19, 2018. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கை&oldid=2750097" இலிருந்து மீள்விக்கப்பட்டது