தோள் பட்டை
Appearance
தோள் பட்டை | |
---|---|
மனித தோள் பட்டை | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | cingulum pectorale |
TA98 | A01.1.00.020 |
TA2 | 361 |
FMA | 23217 |
Anatomical terms of bone |
தோள் பட்டை (ஆங்கிலம்: shoulder girdle) என்பது அச்செலும்புக்கூடும் மற்றும் தூக்கவெலும்புக்கூடும் பக்கத்திற்கு இரு எலும்புகளால் இணைக்கப்பட்ட பகுதியாகும்.
அமைப்பு
[தொகு]தோள் எலும்பு மற்றும் காறை எலும்பு இணைந்து தோள்பட்டையை உருவாக்குகிறது.[1] இவைகள் தூக்கவெலும்புக்கூடு மற்றும் அச்செலும்புக்கூடு இணைப்பு பகுதியாக இருக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Saladin, K. (2011). Human Anatomy (3rd ed.). New York, NY: McGraw-Hill Companies.
- ↑ Moezy, A., Sepehrifar, S., Dodaran, M. S. (2014). The effects of scapular stabilization based exercise therapy on pain, posture, flexibility and shoulder mobility in patients with shoulder impingement syndrome: a controlled randomized clinical trial. Medical Journal of the Islamic Republic of Iran (MJIRI) Iran University of Medical Sciences, (Vol 28.87), 1-15.