தோள் எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எலும்பு: தோள் எலும்பு
Illu pectoral girdles.jpg
Gray204.png
மார்புக் கூட்டினதும், தோள் பட்டையினதும் பின்புறத் தோற்றம். (தோள் எலும்பு இரு பக்கங்களிலும் காணப்படுகின்றது.)
Gray's subject #50 202
MeSH எலும்பு தோள் எலும்பு

உடற்கூற்றியலில், தோள் எலும்பு என்பது மேற்கை எலும்பை காறை எலும்புடன் இணைக்கும் எலும்பாகும். தோள் எலும்பு தோள் பட்டையின் பின் பகுதியாக அமைந்துள்ளது. மனிதர்களில் இது ஏறத்தாள முக்கோண வடிவிலானதும், தட்டையானதுமான எலும்பாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோள்_எலும்பு&oldid=2740921" இருந்து மீள்விக்கப்பட்டது