அக்குள் தமனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்குள் தமனி
அக்குள் தமனி மற்றும் அதன் கிளை தமனிகள்.
அமைவிடம்.
விளக்கங்கள்
Fromகீழ்காறை தமனி
ToSuperior thoracic
Thoracoacromial
Lateral thoracic
Subscapular
Anterior circumflex humeral
Posterior circumflex humeral
மேலும் இது புய தமனியாக தொடர்கிறது.
சிரைஅக்குள் சிரை
கொடுக்கிறதுஅக்குள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்arteria axillaris
MeSHD001366
TA98A12.2.09.002
TA24616
FMA22654
உடற்கூற்றியல்

அக்குள் தமனி மனித உடலில் உள்ள பெரிய தமனிகளில் ஒன்றாகும். இது கீழ்காறை தமனின் தொடர்ச்சியாகும். மேலும் இது புய தமனியாக தொடர்கிறது.[1]

அமைப்பு[தொகு]

அக்குள் தமனி மூன்று பகுதியாக பிரிக்கப்படுகிறது. முதல் பகுதி மார்பக தசைக்கு மேலுள்ள பகுதி. இரண்டாவது பகுதி மார்பக தசைக்கு பின்புறம் உள்ள பகுதி. மூன்றாவது பகுதி மார்பக தசைக்கு கீழ் உள்ள பகுதி.

கிளை தமனிகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.kenhub.com/en/library/anatomy/the-axillary-artery
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்குள்_தமனி&oldid=3376447" இலிருந்து மீள்விக்கப்பட்டது