அக்குள் சிரை
தோற்றம்
| அக்குள் சிரை | |
|---|---|
அக்குள் சிரையும் அதன் துணை சிரைகளும். | |
| விளக்கங்கள் | |
| இருந்து வடிகால் | அக்குள் |
| ஆரம்ப இடம் | மேற்கை தளசிரை, மேற்கை சிரை, தலை மேற்கை சிரை |
| வரை வடிகால் | கீழ்காறை சிரை |
| தமனி | அக்குள் தமனி |
| அடையாளங்காட்டிகள் | |
| இலத்தீன் | vena axillaris |
| MeSH | D001367 |
| TA98 | A12.3.08.005 |
| TA2 | 4963 |
| FMA | 13329 |
| உடற்கூற்றியல் | |
அக்குள் சிரை (ஆங்கிலம்:Axillary vein) என்பது மனித உடலில் உள்ள பெரிய சிரைகளில் ஒன்றாகும் பக்கத்திற்கு ஒன்று என அக்குள் பகுதியில் உள்ளது.
அமைப்பு
[தொகு]அக்குள் சிரை கரியமிலவாயு கொண்ட இரத்தத்தைப் புஜத்தில் இருந்து கீழ்காறை சிரை மூலம் இருதயத்திற்குக் கொண்டு செல்கிறது.[1][2]