முழங்கை
தோற்றம்
| முழங்கை | |
|---|---|
வலது முழங்கை அமைவிடம் வெளிர்சிவப்பு வண்ணத்தில் | |
| விளக்கங்கள் | |
| அடையாளங்காட்டிகள் | |
| இலத்தீன் | antebrachium |
| MeSH | D005542 |
| TA98 | A01.1.00.024 |
| TA2 | 146 |
| FMA | 9663 |
| உடற்கூற்றியல் | |
முழங்கை (ஆங்கிலம்:Forearm) என்பது முழங்கை மூட்டு மற்றும் மணிக்கட்டு மூட்டிற்கு இடைப்பட்ட பகுதி ஆகும்.[1]
அமைப்பு
[தொகு]மணிக்கட்டு மூட்டு மற்றும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியான முழங்கையில் இரு நீள எலும்புகள் அமைந்துள்ளது. அவைகள் முறையே உட்புற முழங்கை எலும்பான அரந்தி மற்றும் வெளிப்புற முழங்கை எலும்பான ஆரை எலும்பு ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ WebMD (2009). "forearm". Webster's New World Medical Dictionary (3rd ed.). Houghton Mifflin Harcourt. p. 166. ISBN 978-0-544-18897-6.
{{cite book}}: Unknown parameter|chapterurl=ignored (help) - ↑ https://web.archive.org/web/20080103065905/http://anatomy.med.umich.edu/musculoskeletal_system/axilla_ans.html