மெந்தாவாய் அணில்
தோற்றம்
| மெந்தாவாய் அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | சையுரிடே |
| பேரினம்: | காலோசியரசு |
| இனம்: | கா. மெலனோகேசுட்டர் |
| இருசொற் பெயரீடு | |
| காலோசியரசு மெலனோகேசுட்டர் (தாமசு, 1895) | |
மெந்தாவாய் அணில் (Mentawai squirrel; காலோசியரசு மெலனோகேசுட்டர்) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி இனமாகும். இது சுமாத்திராவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெந்தாவாய் தீவுகளில் மட்டும் காணப்படும் 20 அகணிய உயிரிகளுள் ஒன்று ஆகும். மூன்று துணையினங்கள் உள்ளன: கா. மெ. மெலனோகாசுடர், கா. மெ. மெந்தாவாய் மற்றும் கா. மெ. அட்ராடசு.[2] இந்த சிறிய தனிமைப்படுத்தப்பட்ட அணில் வாழிட இழப்பு காரணமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அழிவுக்கு உள்ளாகும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Lee, B. (2016). "Callosciurus melanogaster". IUCN Red List of Threatened Species 2016: e.T3598A22254282. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T3598A22254282.en. https://www.iucnredlist.org/species/3598/22254282. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. ISBN 0-8018-8221-4. கணினி நூலகம் 26158608.