மூங்கில் தளிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூங்கில் குருத்து
100 கிராம் மூங்கில் தளிரில் உள்ள சத்துக்கள்
உணவாற்றல்115 கிசூ (27 கலோரி)
5.2 கிராம்
சீனி3 கிராம்
நார்ப்பொருள்2.2 கிராம்
0.3 கிராம்
2.6 கிராம்
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(13%)
0.15 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(6%)
0.07 மிகி
நியாசின் (B3)
(4%)
0.6 மிகி
(3%)
0.161 மிகி
உயிர்ச்சத்து பி6
(18%)
0.24 மிகி
இலைக்காடி (B9)
(2%)
7 மைகி
உயிர்ச்சத்து சி
(5%)
4 மிகி
உயிர்ச்சத்து ஈ
(7%)
1 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
இரும்பு
(4%)
0.5 மிகி
மாங்கனீசு
(12%)
0.262 மிகி
பாசுபரசு
(8%)
59 மிகி
பொட்டாசியம்
(11%)
533 மிகி
துத்தநாகம்
(12%)
1.1 மிகி

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்
மூங்கில் தளிரை வெட்டும் சீனப் பெண் சித்திரம், 1765
வேக வைத்த மூங்கில் தண்டு அல்லது தளிர்

முங்கில் குருத்து (Bamboo shoots or bamboo sprouts) என்பது குறிப்பிட்ட மூங்கில் இனங்களின் உண்ணக்கூடிய குருத்துகள் (தரையில் இருந்து வெளிவரும் புதிய மூங்கில் குருத்துகள்) ஆகும். வடகிழக்கு இந்தியா, கிழக்காசியா, தென்கிழக்காசியா மற்றும் எத்தியோப்பியா பகுதிகளில் இதனை வேகவைத்து காய்கறியாக பயன்படுத்துகின்றனர். மேலும் இது பல்வேறு பதப்படுத்தப்பட்ட வடிவங்களில் விற்கப்படுகிறது.

மூங்கில் குருத்துகளில் சயனோஜெனிக் கிளைகோசைடு எனும் இயற்கை நச்சுகள் உள்ளன.[1]இந்த நச்சுகள் முழுமையாக வேக வைத்து சமைப்பதன் மூலம் அழிக்கப்படுகிறன்றன.

பெரும்பாலான இளம் மூங்கில் குருத்துகள் வேகவைத்த பிறகு உண்ணக்கூடியவை,[2] சுமார் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட மூங்கில் இனங்கள் மட்டுமே உண்ணக்கூடிய குருத்துகளுக்காக அறுவடை செய்யப்படுகிறன.[3][4][5][6][7]

சத்துகள்[தொகு]

புதிதாக சேகரிக்கப்பட்ட மூங்கில் குருத்துகளில் தியாமின், நியாசின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் ஈ கொண்டுள்ளது. மனிதர்களுக்கு பயனுடைய 8 அமினோ அமிலங்கள் உள்ளன.[8]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Naturally Occurring Toxins in Vegetables and Fruits, Hong Kong Government Centre for Food Safety
  2. Dransfield, S.; Widjaja, E.A., தொகுப்பாசிரியர்கள் (1995). Bamboos. Plant Resources of South-East Asia No. 7. Prosea Foundation. பக். 20–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-73348-35-8. https://edepot.wur.nl/411162. 
  3. Akinlabi, Esther Titilayo; Anane-Fenin, Kwame; Akwada, Damenortey Richard (2017). Bamboo: The Multipurpose Plant. Springer. பக். 205–213. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783319568089. 
  4. Schröder, Stéphane. "Edible Bamboo Species". Guadua Bamboo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  5. 竹筍, Giasian junior high school Kaohsiung County, archived from the original on 2010-06-27
  6. 張, 瑞文, 四季竹筍, ytower
  7. "107 Edible Bamboo Shoot Species: Attributes and Edibility". CropForLife. 3 April 2021. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  8. The Nutritional Facts of Bamboo Shoots and Their Usage as Important Traditional Foods of Northeast India

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bamboo sprouts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கில்_தளிர்&oldid=3862990" இலிருந்து மீள்விக்கப்பட்டது