முடிசூடா மன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முடிசூடா மன்னன்
இயக்கம்ஆர். விட்டால்
தயாரிப்புஆர். விட்டால்
ஆர். வி. பிலிம்ஸ்
இசைசத்யம்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுசெப்டம்பர் 15, 1978
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முடிசூடா மன்னன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி[1] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஜி. கிருஷ்ணமூர்த்தி இசை உதவியுடன் சத்யம் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dinamalar (2018-02-25). "ஸ்ரீதேவி நடித்த முக்கியமான தமிழ் திரைப்படங்கள்". தினமலர் - சினிமா. 2022-03-12 அன்று பார்க்கப்பட்டது. Text "Sridevis important Tamil Film List" ignored (உதவி)
  2. "1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1978 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். 2022-03-12 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிசூடா_மன்னன்&oldid=3401518" இருந்து மீள்விக்கப்பட்டது