முகமது சாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முகமட் சாபு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகமது சாபு
Mohamad Sabu
தலைவர்
அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புchildren
14 அக்டோபர் 1954 (1954-10-14) (அகவை 69)
பினாங்கு, மலேசியா
இறப்புchildren
இளைப்பாறுமிடம்children
அரசியல் கட்சிஅமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)
பாக்காத்தான் ஹரப்பான்
பெற்றோர்
  • children
மதம்ஷியா இஸ்லாம்
இணையத்தளம்http://mohamadsabu.com/index2.shtml

முகமது சாபு அல்லது மாட் சாபு (ஆங்கிலம்: Mohamad Sabu, பிறப்பு: அக்டோபர் 14, 1954) ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். அவர் தற்போது அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யின் தலைவர் ஆவார்[1]. முன்னதாக, அவர் மலேசிய இஸ்லாமிய கட்சி துணைத் தலைவராக பணியாற்றினார். முகமது சாபு 1999 முதல் 2004 வரை கடாரம் மாநிலத்தில் உள்ள கோலா கெடாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சாபு&oldid=3685769" இலிருந்து மீள்விக்கப்பட்டது