மலக்பேட்டை சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 17°22′N 78°29′E / 17.37°N 78.49°E / 17.37; 78.49
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலக்பேட்டை
Malakpet ملاکپیٹ
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 58
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
மக்களவைத் தொகுதிஐதராபாத்து
நிறுவப்பட்டது1952 (72 ஆண்டுகளுக்கு முன்னர்) (1952)
மொத்த வாக்காளர்கள்2,61,705
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஅனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்

மலக்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Malakpet Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். தலைநகர் ஐதராபாத்தில் உள்ள 15 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது ஐதராபாத்து மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாது முசுலிமீன் கட்சியினைச் சார்ந்த அகமது பின் அப்துல்லா பாலாலா இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]

தொகுதியின் பரப்பளவு[தொகு]

இச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் பகுதிகளை கொண்டுள்ளது:

அக்கம்
மாலக்பேட்டை
சைதாபாத்
சஞ்சல்குடா
அசம்புரா
மூசரம்பாக்
காடியன்னாரம் (பகுதி)
சாதர்காட்

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் கட்சி
1952 அப்துல் ரகுமான் மக்கள் சனநாயக முன்னணி, ஐதராபாத்து
1957 மிர் அகமது அலிகான் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 சரோஜினி புல்லா ரெட்டி
1972
1978 கந்தளா பிரபாகர் ரெட்டி ஜனதா கட்சி
1983 இந்திரசேனா ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
1985
1989 பி. சுதிர் குமார் இந்திய தேசிய காங்கிரசு
1994 மல்லாரெட்டி ரங்கா ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
1999 இந்திர சேனா ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
2004 மல்லாரெட்டி ரங்கா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2009 அகமது பின் அப்துல்லா பல்லாலா அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
2014[2]
2018[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ahmed Bin Abdullah Balala | All India Majlis-e-Ittehadul Muslimeen". பார்க்கப்பட்ட நாள் 2015-02-22.
  2. "Andhra Pradesh Legislative Assembly Election, 2014". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
  3. "Telangana General Legislative Election 2018 - Statistical Report". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.