மரைகுழல் துப்பாக்கி
Jump to navigation
Jump to search
மரைகுழல் துப்பாக்கி அல்லது புரிகுழல் துமுக்கி (rifle) என்பது ஒரு சுடுகலன் ஆகும். இது தோளில் வைத்து சுடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதும், அதன் குழலில் சுருளை வடிவில் புரி குடையப்பட்டிருக்கும். சுருக்கமாக, நீளமான குழாயும், அதன் உள்ளே சுருளை வடிவப் புரி குடையப்பட்டது மரைகுழல் துப்பாக்கி எனப்படும்.[1]
இதில் ஊந்தி வீசப்படும் கணை அல்லது தோட்டா ஆயுதத்தின் அச்சுத் தொடர்பு சுழற்சியை வெளிப்படுத்தும். குழலைவிட்டு அது வெளியேறுகையில், சுழற்சியிலில் நிலைத்தன்மையையும் தடுமாற்றத் தடுத்தலையும் அமெரிக்கக் காற்பந்தாட்டம் அல்லது ரக்பி காற்பந்து பந்துகள் எறியப்படும்போது நடந்துகொள்வதுபோல் அதன் சுழற்சி உதவி செய்கிறது. நீள் துப்பாக்கிகள் போர், வேட்டையாடுதல், குறி பார்த்துச் சுடுதல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
மரைகுழல் துப்பாக்கி வகைகள்[தொகு]
|
|
இவற்றையும் பார்க்க[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ "Definition of rifle". பார்த்த நாள் 7 சூலை 2016.
வெளி இணைப்புகள்[தொகு]
- Friedrich Engels, "On Rifled Cannon", articles from the New York Tribune, April, May and June, 1860, reprinted in Military Affairs 21, no. 4 (Winter 1957) ed. Morton Borden, 193-198.