பேச்சு:மரைகுழல் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை மாற்றுக[தொகு]

ஆங்கிலத்தில், ஒரு குழலின் உட்பக்கமாக மரையிடும்(மரை குடையப்படும்) செயலை rifling[[1]] என்கின்றனர். அதனால்தான், குழலினுள் புரி/மரை குடையப்பட்டிருக்கும் ரக துப்பாக்கிகளுக்கு rifle என பெயரிட்டனர். ஆகையால், இவ்வகை துப்பாக்கியை நீள் துப்பாக்கி என குறிப்பிடாமல், 'மரைகுழல் துப்பாக்கி/புரிகுழல் துமுக்கி/மரையிட்ட துமுக்கி' என குறிப்பிடலாம் என்பதே எமது கருத்து. நீள் துப்பாக்கி என்பது 'long gun' எனும் வேறொரு வார்த்தைக்கு உகந்த சொல் அல்லவா? --|--~~[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]]~~--| (பேச்சு) 18:00, 5 செப்டம்பர் 2016 (UTC)