உள்ளடக்கத்துக்குச் செல்

சடப்பொருள் எதிர்ப்பு மரைகுழல் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரெட் எம்82 சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கி

சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கி (anti-materiel rifle; [AMR]) என்பது தனிப்பட்ட நபர்களைவிட படைத்துறை பொருட்களுக்கு (சடப்பொருள்) எதிராக பயன்படுத்தப்படும் ஒரு மரைகுழல் துப்பாக்கி ஆகும்.

சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கிகளின் ஆரம்பம் முதல் உலகப் போர் காலத்தில் உருவாகியது. அப்போது பீரங்கி வண்டிகளுக்கு எதிராக செயற்பட உருவாக்கப்பட்ட பீரங்கி வண்டி எதிர்ப்பு நீள் துப்பாக்கி தற்கால சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கியாக வளர்ச்சி பெற்றது.[1] தற்கால பீரங்கி வண்டிகளும் ஏனைய பிற கவச வாகனங்களும் மிகவும் பாதுகாப்பு உடையனவாக இருப்பதால், இத்துப்பாக்கி கவசமற்ற அல்லது இலகு கவச வாகனங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Anti-Tank / Anti-Material Rifles from Origin to Present Day". பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anti-materiel rifles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.