மங்கோலிய மக்கள் குடியரசு
Appearance
மங்கோலிய மக்கள் குடியரசு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1924–1992 | |||||||||||
Flag
(1945–1992) | |||||||||||
குறிக்கோள்: Орон бүрийн пролетари нар нэгдэгтүн! (மங்கோலியம்) Oron bürijn proletari nar negdegtün! (ஒலிபெயர்ப்பு) "உலகின் உழைப்பாளர்களே, ஒன்றுகூடுங்கள்!" | |||||||||||
நாட்டுப்பண்:
| |||||||||||
நிலை | 5 சனவரி 1946க்கு முன் அங்கீகரிக்கப்படாத நாடு; சோவியத் யூனியனின் செல்வாக்கின் கீழ் வந்த நாடு[1] | ||||||||||
தலைநகரம் | உலான் பத்தூர் | ||||||||||
பெரிய நகர் | தலைநகரம் | ||||||||||
ஆட்சி மொழி(கள்) | மங்கோலியம் | ||||||||||
சமயம் | நாத்திகம் (பெரும்பான்மை) புத்த மதம் மங்கோலிய ஷாமன் மதம் கிறித்தவம் இசுலாம் | ||||||||||
மக்கள் | மங்கோலியர் | ||||||||||
அரசாங்கம் | ஒற்றையாட்சி மார்க்சிய-லெனினிய ஒருகட்சி சோசலிசக் குடியரசு (1990 வரை) ஒற்றையாட்சி பலகட்சி பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலமைப்புக் குடியரசு (1990 முதல்) | ||||||||||
நாட்டின் தலைவர் | |||||||||||
• 1924 (முதல்) | நவாந்தோர்சீன் சதம்பா | ||||||||||
• 1990–1992 (கடைசி) | புன்சல்மாகீன் ஒச்சிர்பாத் | ||||||||||
பிரதம மந்திரி | |||||||||||
• 1923–1924 (முதல்) | பலிங்கீன் திசெரெந்தோர்சு | ||||||||||
• 1990–1992 (கடைசி) | தசீன் பையம்பசுரென் | ||||||||||
வரலாறு | |||||||||||
• மக்கள் புரட்சி | 1 மார்ச் 1921 | ||||||||||
• தொடக்கம் | 26 நவம்பர் 1924 | ||||||||||
• சுதந்திர வாக்கெடுப்பு | 20 அக்டோபர் 1945 | ||||||||||
• சீனக் குடியரசால் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது | 5 சனவரி 1946 | ||||||||||
• ஐ. நா. அவையில் சேர்க்கப்பட்டது | 25 அக்டோபர் 1961 | ||||||||||
• முதல் ஜனநாயகத் தேர்தல்கள் | 29 சூன் 1990 | ||||||||||
• சோசலிச அரசு ஒழிக்கப்பட்டது | 12 பெப்ரவரி 1992 | ||||||||||
பரப்பு | |||||||||||
• மொத்தம் | 1,564,116 km2 (603,909 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1992 மதிப்பிடு | 2,318,000 | ||||||||||
மமேசு (1992) | 0.574[2] மத்திமம் | ||||||||||
நாணயம் | தோக்குரோக்கு (MNT) | ||||||||||
நேர வலயம் | ஒ.அ.நே+7/+8[3] | ||||||||||
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+8/+9[4] | ||||||||||
திகதி அமைப்பு | yyyy.mm.dd (CE) | ||||||||||
வாகனம் செலுத்தல் | வலது | ||||||||||
அழைப்புக்குறி | +976 | ||||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | MN | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | மங்கோலியா |
மங்கோலிய மக்கள் குடியரசு என்பது ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை கொண்டிருந்த சோசலிச நாடு ஆகும். இது 1921ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை இருந்தது. தற்போது கிழக்காசியாவில் உள்ள மங்கோலியாவில் இந்த நாடு அமைந்திருந்தது. ஒற்றைக்கட்சியால் இந்த நாடு ஆளப்பட்டது. இது தன் வரலாறு முழுவதும் சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய உறவைப் பேணியது.[5] புவியியல் ரீதியாக இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் சீனாவும் வடக்கு எல்லையில் சோவியத் ஒன்றியமும் அமைந்திருந்தன.
உசாத்துணை
[தொகு]- ↑ Rao, B. V. (2006), History of Modern Europe A.D. 1789–2002, Sterling Publishers Pvt. Ltd.
- ↑ "Human Development Report 1992" (PDF). hdr.undp.org. Archived from the original (PDF) on 2021-04-16. பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
- ↑ "Mongolia Standard Time is GMT (UTC) +8, some areas of Mongolia use GMT (UTC) +7". Time Temperature.com. Archived from the original on அக்டோபர் 13, 2007. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 30, 2007.
- ↑ "Clock changes in Ulaanbaatar, Mongolia". timeanddate.com. Archived from the original on மார்ச்சு 25, 2015. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 27, 2015.
- ↑ Cotton, James (1989). D. K. Adams (ed.). Asian Frontier Nationalism: Owen Lattimore and the American Policy Debates. Manchester University Press. pp. 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7190-2585-3.