பொவிப 02652-01324

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
GSC 02652-01324
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Lyra[1]
வல எழுச்சிக் கோணம் 19h 04m 09.8516s[2]
நடுவரை விலக்கம் +36° 37′ 57.4459″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)+11.806[3]
இயல்புகள்
விண்மீன் வகைK0V[4]
தோற்றப் பருமன் (B)12.405±0.005[3]
தோற்றப் பருமன் (V)11.806[3]
தோற்றப் பருமன் (J)10.294±0.022[5]
தோற்றப் பருமன் (H)9.887±0.021[5]
தோற்றப் பருமன் (K)9.819±0.019[5]
மாறுபடும் விண்மீன்Planetary transit variable[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −32.207±0.046[2] மிஆசெ/ஆண்டு
Dec.: −20.401±0.046[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)6.2346 ± 0.0285[2] மிஆசெ
தூரம்523 ± 2 ஒஆ
(160.4 ± 0.7 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)+5.81[சான்று தேவை]
விவரங்கள் [சான்று தேவை]
திணிவு0.87 ± 0.03 M
ஆரம்0.82 ±0.02 R
ஒளிர்வு0.49 L
வெப்பநிலை5250 கெ
Metallicity0.001 ± 0.004
அகவை2.5±1.4 பில்.ஆ
வேறு பெயர்கள்
TrES-1 Parent Star, V672 Lyr, TYC 2652-1324-1, 2MASS 19040985+3637574[6]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

பொவிப 02652 - 01324 (GSC 02652-01324)என்பது அன்னம்(இலைரா) விண்மீன்குழுவில் உள்ள ஆரஞ்சுக் குறுமீன் முதன்மை வரிசை விண்மீனாகும் , இது சுமார் 523 ஒளி ஆண்டுகள் தொலைவில் அன்னம்(இலைரா) விண்மீன் குழுவில் உள்ளது.[4][1][2]

கோள் அமைப்பு[தொகு]

2004 ஆம் ஆண்டில் கடப்புவகை அட்லாண்டிக் புறக்கோள் அளக்கையால் TRES - 1b புறக்கோள் இந்த விண்மீனைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டது. இந்தக் கோள் அதன் தாய் விண்மீனை 4 அங்குல(100 மிமீ) விட்டம் கொண்ட சிறிய தொலைநோக்கி மூலம் கடந்து செல்வது கண்டறியப்பட்டது. கண்டுபிடிப்பை கேக் வான்காணகம் ஆரத் திசைவேக முறையைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தியது. இது அதன் பொருண்மையைத் தீர்மானிக்க அனுமதிக்கிறது.[4][7]

இந்தக் கோள் அமைப்பில் கூடுதல் கோள்கள் அமையலாம் என, TrES-1b இன் கடப்பு நேர மாறுபாடுகளில் இருந்து ஐயப்படப்படுகிறது.[8]

பொவிப 02652-01324 தொகுதி[9][10][11]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.697+0.028
−0.027
 MJ
0.03926+0.00058
−0.00060
3.0300689±0.0000007[8] <0.012

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R.  Vizier query form
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 Henden, A. A. et al. (2016). "VizieR Online Data Catalog: AAVSO Photometric All Sky Survey (APASS) DR9 (Henden+, 2016)". VizieR On-line Data Catalog: II/336. Originally Published in: 2015AAS...22533616H 2336. Bibcode: 2016yCat.2336....0H. Vizier catalog entry
  4. 4.0 4.1 4.2 4.3 Alonso, Roi et al. (2004). "TrES-1: The Transiting Planet of a Bright K0V Star". The Astrophysical Journal Letters 613 (2): L153–L156. doi:10.1086/425256. Bibcode: 2004ApJ...613L.153A. 
  5. 5.0 5.1 5.2 Skrutskie, Michael F.; Cutri, Roc M.; Stiening, Rae; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W. et al. (1 February 2006). "The Two Micron All Sky Survey (2MASS)". The Astronomical Journal 131 (2): 1163–1183. doi:10.1086/498708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2006AJ....131.1163S. https://ui.adsabs.harvard.edu/abs/2006AJ....131.1163S/abstract.  Vizier catalog entry
  6. "TrES-1 Parent Star". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
  7. W. M. Keck Observatory(August 24, 2004). "Keck confirms transit planet". செய்திக் குறிப்பு.
  8. 8.0 8.1 Yeung, Paige; Perian, Quinn; Robertson, Peyton; Fitzgerald, Michael; Fowler, Martin; Sienkiewicz, Frank; Tock, Kalee (2022), "Searching for Transit Timing Variations and Fitting a New Ephemeris to Transits of Tres-1 B", Journal of the Korean Astronomical Society, 55 (4): 111, arXiv:2207.01559, Bibcode:2022JKAS...55..111Y, doi:10.5303/JKAS.2022.55.4.111, S2CID 250264173
  9. Bonomo, A. S. et al. (2017). "The GAPS Programme with HARPS-N at TNG . XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy and Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B. https://www.aanda.org/articles/aa/full_html/2017/06/aa29882-16/aa29882-16.html. 
  10. Baluev, Roman V. et al. (2015). "Benchmarking the power of amateur observatories for TTV exoplanets detection". Monthly Notices of the Royal Astronomical Society 450 (3): 3101–3113. doi:10.1093/mnras/stv788. Bibcode: 2015MNRAS.450.3101B. 
  11. Torres, Guilermo et al. (2008). "Improved Parameters for Extrasolar Transiting Planets". Astrophysical Journal 677 (2): 1324–1342. doi:10.1086/529429. Bibcode: 2008ApJ...677.1324T. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொவிப_02652-01324&oldid=3822090" இலிருந்து மீள்விக்கப்பட்டது