எச்டி 209458

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச்டி 209458
HD 209458

பெகாசசு விண்மீன் தொகுதியில் எச்டி 209458 இன் அமைவிடம் மின்னும் சிவப்புப் புள்ளியால் குறிக்கப்பட்டுள்ளது.
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை பெகாசசு
வல எழுச்சிக் கோணம் 22h 03m 10.8s[1]
நடுவரை விலக்கம் +18° 53′ 04″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.65[1]
இயல்புகள்
விண்மீன் வகைG0V[1]
தோற்றப் பருமன் (B)8.24[1]
தோற்றப் பருமன் (K)6.3[1]
B−V color index+0.574 ±0.014[2]
மாறுபடும் விண்மீன்EP[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-14.8[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 28.90[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -18.37[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)21.24[1] ± 1.00[1] மிஆசெ
தூரம்154 ஒஆ
(47.1 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.28 ±0.10[2]
விவரங்கள்
திணிவு1.13 -0.02+0.03[4] M
ஆரம்1.14 -0.05+0.06[4] R
ஒளிர்வு1.61 L
வெப்பநிலை6000 ±50[2] கெ
Metallicity0.00 ±0.02[2]
சுழற்சி14.4 நாட்கள்
அகவை(4 ± 2) × 109[2] ஆண்டுகள்
வேறு பெயர்கள்
BD +18°4917, SAO 107623, V376 Peg, HIP 108859.
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

எச்டி 209458 (HD 209458) என்பது பெகாசசு என்ற விண்மீன் குழுவில் உள்ள ஒரு 8வது பரிமாண விண்மீன் ஆகும். இது நமது சூரியனை ஒத்ததும், மஞ்சள் குறு விண்மீன் (விண்மீன் வகைப்பாடு G0 V) வகையைச் சேர்ந்ததும் ஆகும். இது கிட்டத்தட்ட 150 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதால், சாதாரணமாக இதனை நாம் காண முடியாது. ஆனாலும் ஒரு சிறந்த இருகண் நோக்கி அல்லது சிறிய தொலைநோக்கியூடாக இதனை அவதானிக்கலாம்.[1]

எச்டி 209458

1999 ஆம் ஆண்டில் இந்த விண்மீனை சுற்றிவரும் புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பை அடுத்து இப்புறக்கோள் தனது விண்மீனைக் கடக்கும் நிகழ்வு அவதானிக்கப்பட்டது. புறக்கோள் ஒன்றின் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.[5] இப்புறக்கோளுக்கு எச்டி 209458 பி எனப் பெயரிடப்பட்டது.

கோள் இவ்விண்மீனைக் கடப்பதால் விண்மீனின் ஒளிர்வு 3.5 நாட்களுக்கு ஒரு தடவை 2% இனால் குறைவது அவதானிக்கப்பட்டது. இதன் மாறுபடும் விண்மீன் பெயரீடு வி376 பெகாசி (V376 Pegasi) எனத் தரப்பட்டது.[3][6]

கோள் தொகுதி[தொகு]

எச்டி 209458 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.69 ± 0.05 MJ 0.045 3.52474541 ± 0.00000025 0.00

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "SIMBAD query result: V* V376 Peg -- Variable Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 சேவி மாசே et al. (2000). "The Spectroscopic Orbit of the Planetary Companion Transiting HD 209458". Astrophysical Journal 532 (1): L55–L58. doi:10.1086/312558. Bibcode: 2000ApJ...532L..55M. http://www.iop.org/EJ/article/1538-4357/532/1/L55/995882.web.pdf?request-id=5fe85cd5-5e31-4a06-aac5-32d4e5b24c2a. 
  3. 3.0 3.1 "GCVS query result: V376 Peg". General Catalog of Variable Stars. Sternberg Astronomical Institute, Moscow, Russia. பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.
  4. 4.0 4.1 Takeda et al. (2007). "Structure and Evolution of Nearby Stars with Planets. II. Physical Properties of 1000 Cool Stars from the SPOCS Catalog". The Astrophysical Journal Supplement Series 168 (2): 297–318. doi:10.1086/509763. Bibcode: 2007ApJS..168..297T. http://www.iop.org/EJ/article/0067-0049/168/2/297/65604.html. 
  5. Charbonneau et al. (2000). "Detection of Planetary Transits Across a Sun-like Star". The Astrophysical Journal Letters 529 (1): L45–L48. doi:10.1086/312457. Bibcode: 2000ApJ...529L..45C. http://www.iop.org/EJ/article/1538-4357/529/1/L45/995832.html. 
  6. Samus, N. N. (2009). "GCVS Variability Types and Distribution Statistics of Designated Variable Stars According to their Types of Variability". பார்க்கப்பட்ட நாள் 2010-08-02.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "HD 209458". Exoplanets. Archived from the original on 2009-11-25. பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.

ஆள்கூறுகள்: Sky map 22h 03m 10.8s, +18° 53′ 04″

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_209458&oldid=3545577" இலிருந்து மீள்விக்கப்பட்டது