பொண்ணுக்கு தங்க மனசு (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொண்ணுக்கு தங்க மனசு
பொண்ணுக்கு தங்க மனசு (தொலைக்காட்சித் தொடர்).png
வகைகுடும்பம்
நகைச்சுவை நாடகம்
Based onஸ்திரீதனம்
எழுதியவர்பிரதீப் மணிகார்
இயக்குனர்ஹாரிசன்
நடிப்பு
 • விந்துஜா விக்ரமன்
 • அஸ்வின்
 • சிரிஷா
 • சித்ரா ஷெனோ
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவாளர்மார்ட்டின் ஜோ
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ரிஸன் பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்20 ஆகத்து 2018 (2018-08-20) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்நெஞ்சம் மறப்பதில்லை (20:00)
அவளும் நானும் (13:30)
பின்னர்பாண்டியன் ஸ்டோர்ஸ் (20:00)
தொடர்புடைய தொடர்கள்ஸ்திரீதனம்

பொண்ணுக்கு தங்க மனசு என்பது ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, 24 ஜூன் 2019ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

இத்தொடர் மலையாள மொழியில் பெரும் வெற்றி பெற்ற ‘ஸ்திரீதனம்’ எனும் தொடரை தழுவி எடுக்கப்படுகிறது. முதலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்தார், தற்பொழுது அவருக்கு பதிலாக விந்துஜா விக்ரமன் திவ்யாவாக நடிக்கிறார். அழகு தொடரில் நடித்த நடிகர் அஸ்வின், பிரசாந்தாக நடிக்கிறார். இத்தொடரின் முக்கிய கதாபாத்திரமான சேதுலட்சுமியாக நடிகை சிரிஷா (முன்னர்) சித்ரா ஷெனோ (தற்பொழுது) நடிக்கிறார்கள்.[1]

இந்த தொடர் பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் நடுத்தர குடுப்பத்தை சேர்ந்த திவ்யாவின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் தொடர். ஹாரிசன் இயக்கும் இத்தொடருக்கு மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார்.

கதைச்சுருக்கம்[தொகு]

நடுத்தர குடுப்பத்தை சேர்ந்த திவ்யா எனும் பெண், பிரசாந்த் என்ற பணக்கார வீட்டு பையனை விரும்புகிறாள். அந்த பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் சொல்லுகிறாள்.

பணம்தான் வாழ்க்கை என்று வாழ்பவர் பிரசாந்தின் தாயான சேதுலட்சுமி, தன் மகனை ஒரு பணக்கார பெண்ணுக்குதான் கட்டித் தரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். அதனால் திவ்யா போன்ற நடுத்தர வீட்டு பெண் மற்றும் அவள் மூலமாக வரும் வரதட்சணையில் அவருக்கு திருப்தி இல்லை. அந்த பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் திவ்யாவின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் தொடர்.[2]

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ராதிகா (பகுதி:1-102) → விந்துஜா விக்ரமன் (பகுதி:107-) - திவ்யா
 • அஸ்வின் - பிரசாந்த்
 • சிரிஷா (பகுதி:1-62) → சித்ரா ஷெனோ (பகுதி:63) - சேதுலட்சுமி லட்சுமணன் (எதிர்மறை கதாபாத்திரம்)

திவ்யா குடும்பம்[தொகு]

 • கே.எஸ். ஜி. வெங்கடேஷ் - ராமநாதன் (திவ்யாவின் தந்தை)
 • ரஜினி முரளி - மஞ்சுளா ராமநாதன் (திவ்யாவின் அம்மா)
 • வினீஜா விஜய் - வித்யா (திவ்யாவின் இளைய சகோதரி)

பிரசாந்த் குடும்பம்[தொகு]

 • --- - லட்சுமணன் (சேதுலட்சுமியின் கணவன் மற்றும் பிரசாந்த் தந்தையார்)
 • தேவி சந்தனா - சரதா லக்ஷ்மன் (லக்ஷ்மணனின்2 வது மனைவி)
 • --- - கார்த்திகா (லட்சுமணனின் மகள்)
 • விகாஷ் சம்பத் - கார்த்திக் லட்சுமணன் (சேதுவின் மூன்றாவது மகன்)
 • நியாஸ் கான் - வசந்த லட்சுமணன் (சேதுவின் இரண்டாவது மகன்)
 • தேஜஸ்வினி சேகர் (1-356) → சுவாதி தாரா - வேணி வசந்த் (வசந்தின் மனைவி) (எதிர்மறை கதாபாத்திரம்)
 • சுஜா வாஸன் - சுபா (சேதுலட்சுமியின் மகள்)

வேணியின் குடும்பம்[தொகு]

 • கோட்டயம் ரஷீத் - சுகுமாரன் (வேணியின் தந்தையார்)
 • யுவராணி (1-120) → ஜெனிபர் ஆண்டனி - சாந்தி (வேணியின் தாய்)

துணை கதாபாத்திரங்கள்[தொகு]

 • மகாலட்சுமி - மயூரி
 • பிரதீபா முத்து -
 • மது மோகன் -

நேர அட்டவணை[தொகு]

இந்த தொடர் 20 ஆகத்து 2018ஆம் ஆண்டு முதல் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடருக்கு பதிலாக இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடருக்காக இந்த தொடர் ஜூன் 24 2019ஆம் ஆண்டு முதல் மதியம் 1:30 மணிக்கு மாற்றப்பட்டது. 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பான இந்த தொடர் தற்பொழுது 6 நாட்களுக்கு ஒளிபரப்பாகின்றது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் நேரத்தில் ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
20 ஆகஸ்ட் 2018 - 22 ஜூன் 2019
திங்கள் - வெள்ளி
20:00 1-220
24 ஜூன் 2019 - 27 மார்ச் 2020
திங்கள்-சனிக்கிழமை
13:30 221-
27 ஜூலை 2020 - ஒளிபரப்பில்
திங்கள்-சனிக்கிழமை
13:30

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மதியம் 1:30 மணிக்கு
Previous program பொண்ணுக்கு தங்க மனசு
24 ஜூன் 2019 – ஒளிபரப்பில்
Next program
அவளும் நானும்
(26 பெப்ரவரி 2018 – 22 சூன் 2019)
-
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 8 மணிக்கு
Previous program பொண்ணுக்கு தங்க மனசு
20 ஆகஸ்ட் 2018 – 22 ஜூன் 2019
Next program
நெஞ்சம் மறப்பதில்லை
(9 அக்டோபர் 2017 - 17 ஆகஸ்ட் 2018)
பாண்டியன் ஸ்டோர்ஸ்
24 ஜூன் 2019 – ஒளிபரப்பில்