பேச்சு:தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மிக நல்ல தொகுப்பு, நன்றி. இது விக்கிமூலத்தில் இட வேண்டுமோ என தோன்றுகின்றது. இங்கிருந்தாலும் தவறில்லை. எத்தனையோ பட்டியல்கள் இருக்கும் பொழுது பழமொழிகளின் பட்டியல் இருப்பதில் தவறில்லை.--செல்வா 18:11, 4 மார்ச் 2009 (UTC)

இது ஒரு மிக அருமையான கட்டுரை! வாழும் நம் தமிழ்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:49, 2 சூலை 2012 (UTC)

@செல்வா: விக்கிமூலத்திலும் இதனை இடலாம். --மதனாகரன் (பேச்சு) 03:01, 3 சூலை 2012 (UTC)

விக்கிமூலத்தில் இதனை இட முடியாது என நினைக்கிறேன். காப்புரிமை நீக்கப்பட்ட மூல நூல்கள் மட்டுமே விக்கிமூலத்தில் இட முடியும்.--Kanags \உரையாடுக 03:04, 3 சூலை 2012 (UTC)

பழமொழிகளுக்கும் காப்புரிமை உண்டா? --மதனாகரன் (பேச்சு) 03:44, 3 சூலை 2012 (UTC)

அப்படியல்ல. இப்பழமொழிகளின் மூலம் என்ன என்று தெரியாது. விக்கிநூல்களில் இடத்தகுதியானைவையாக இருக்கும்.--Kanags \உரையாடுக 04:25, 3 சூலை 2012 (UTC)

நன்றி! --மதனாகரன் (பேச்சு) 10:30, 3 சூலை 2012 (UTC)

செல்வசிவகுருநாதன் அவர்கள் கூறியுள்ளதைப் போல், அருமையான தொகுப்பாக உள்ளது இக்கட்டுரை. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:09, 30 அக்டோபர் 2012 (UTC)

உங்கள் கருத்து என்ன?[தொகு]

இன்று இணையத்தில் பார்த்தேன். 6000 தமிழ் பழமொழிகள். புத்தகத் தலைப்பு: Tamil Proverbs with their English Translation, Rev. P. Percival (1874). வழக்கில் இவைத் தற்பொழுது இருப்பவையா இல்லையா எனத் தெரியவில்லை. இவைகளை விக்கியில் சேர்த்துவிடலாமா? உங்கள் கருத்து என்ன?--நந்தகுமார் (பேச்சு) 14:51, 27 சூலை 2015 (UTC)
  1. 👍 விருப்பம்--உழவன் (உரை) 16:50, 27 சூலை 2015 (UTC)