பேச்சு:தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிக நல்ல தொகுப்பு, நன்றி. இது விக்கிமூலத்தில் இட வேண்டுமோ என தோன்றுகின்றது. இங்கிருந்தாலும் தவறில்லை. எத்தனையோ பட்டியல்கள் இருக்கும் பொழுது பழமொழிகளின் பட்டியல் இருப்பதில் தவறில்லை.--செல்வா 18:11, 4 மார்ச் 2009 (UTC)

இது ஒரு மிக அருமையான கட்டுரை! வாழும் நம் தமிழ்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:49, 2 சூலை 2012 (UTC)[பதிலளி]

@செல்வா: விக்கிமூலத்திலும் இதனை இடலாம். --மதனாகரன் (பேச்சு) 03:01, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

விக்கிமூலத்தில் இதனை இட முடியாது என நினைக்கிறேன். காப்புரிமை நீக்கப்பட்ட மூல நூல்கள் மட்டுமே விக்கிமூலத்தில் இட முடியும்.--Kanags \உரையாடுக 03:04, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

பழமொழிகளுக்கும் காப்புரிமை உண்டா? --மதனாகரன் (பேச்சு) 03:44, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

அப்படியல்ல. இப்பழமொழிகளின் மூலம் என்ன என்று தெரியாது. விக்கிநூல்களில் இடத்தகுதியானைவையாக இருக்கும்.--Kanags \உரையாடுக 04:25, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றி! --மதனாகரன் (பேச்சு) 10:30, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

செல்வசிவகுருநாதன் அவர்கள் கூறியுள்ளதைப் போல், அருமையான தொகுப்பாக உள்ளது இக்கட்டுரை. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:09, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்து என்ன?[தொகு]

இன்று இணையத்தில் பார்த்தேன். 6000 தமிழ் பழமொழிகள். புத்தகத் தலைப்பு: Tamil Proverbs with their English Translation, Rev. P. Percival (1874). வழக்கில் இவைத் தற்பொழுது இருப்பவையா இல்லையா எனத் தெரியவில்லை. இவைகளை விக்கியில் சேர்த்துவிடலாமா? உங்கள் கருத்து என்ன?--நந்தகுமார் (பேச்சு) 14:51, 27 சூலை 2015 (UTC)[பதிலளி]
  1. 👍 விருப்பம்--உழவன் (உரை) 16:50, 27 சூலை 2015 (UTC)[பதிலளி]

பரிந்துரைகள்[தொகு]

"உள்ளூர் மாடு விலைபோகாது" - இந்த பழிமொழியை இப்பக்கதில் சேர்க்கலாமா? அண்ணாமலை (பேச்சு)

@அண்ணாமலை குருசாமி: பழமொழியை சேர்த்துவிட்டேன்.--தாமோதரன் (பேச்சு) 01:22, 16 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]
{{விக்கிமூலம்}}, {{விக்கிமேற்கோள்}} என்ற வார்ப்புருக்களை இணைத்துள்ளேன். அத்திட்டப்பக்கத்திலும் விரிவு படுத்தலாம். மேலும் பழமொழிகளை அறிந்து கொள்ள, தமிழ் விக்கிமூலத்தில் s:தமிழ்ப் பழமொழிகள் 1, s:தமிழ்ப் பழமொழிகள் 2, s:தமிழ்ப் பழமொழிகள் 3 , s:தமிழ்ப் பழமொழிகள் 4 என்ற படைப்புகளையும், ஆங்கில விக்கிமூலத்தில், en:s:Tamil Proverbs என்ற ~150 வருட மொழிப்பெயர்ப்பு படைப்பினையும் காணுங்கள். இவையனைத்தும் ஏறத்தாழ 45 பங்களிப்பாளர்களால், ~4 மாத உழைப்பில் பனுவலாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றை இன்னும் மேம்படுத்த உள்ளோம். அப்பொழுது உங்கள் பங்களிப்புகளையும் தாருங்கள்--உழவன் (உரை) 01:56, 18 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]