பெருந்தேனருவி தடுப்பணை

ஆள்கூறுகள்: 9°24′44″N 76°52′48″E / 9.41222°N 76.88000°E / 9.41222; 76.88000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருந்தேனருவி தடுப்பணை
Perunthenaruvi Weir
பெருந்தேனருவி தடுப்பணை is located in கேரளம்
பெருந்தேனருவி தடுப்பணை
Location of பெருந்தேனருவி தடுப்பணை
Perunthenaruvi Weir in கேரளம்
பெருந்தேனருவி தடுப்பணை is located in இந்தியா
பெருந்தேனருவி தடுப்பணை
பெருந்தேனருவி தடுப்பணை (இந்தியா)
நாடுஇந்தியா
அமைவிடம்பத்தனம்திட்டா மாவட்டம், கேரளம்
புவியியல் ஆள்கூற்று9°24′44″N 76°52′48″E / 9.41222°N 76.88000°E / 9.41222; 76.88000
நோக்கம்மின் ஆற்றல்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
திறந்தது2017 (7 ஆண்டுகளுக்கு முன்னர்) (2017)
உரிமையாளர்(கள்)கேரள மாநில மின்சார வாரியம்
அணையும் வழிகாலும்
வகைபுவியீர்ப்பு அணை
தடுக்கப்படும் ஆறுபம்பை ஆறு
உயரம் (அடித்தளம்)10.93 m (35.9 அடி)
நீளம்227.50 மீ (746.4 அடி)
உயரம் (உச்சி)51.00 m (167.32 அடி)
வழிகால் வகைகதவில்லா-வடி பகுதி
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு10,000,000 m3 (350,000,000 cu ft)
அதிகபட்சம் நீர் ஆழம்55.20 m (181.1 அடி)
இயல்பான ஏற்றம்51.00 m (167.32 அடி)
மின் நிலையம்
இயக்குனர்(கள்)கேரள மாநில மின்சார வாரியம்
வகைஆற்றின் ஓட்டத்தில்
சுழலிகள்2 × 3 மெகா வாட்டு
நிறுவப்பட்ட திறன்6 MW
இணையதளம்
Official website

பெருந்தேனருவி தடுப்பணை (Perunthenaruvi Weir) என்பது இந்தியாவின் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நாரணம்மூழி மற்றும் வெச்சூச்சிரா கிராமங்களில் பம்பை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர் வழி மாற்று அணையாகும். பெருந்தேனருவி சிறு நீர்மின் திட்டம் 6 மெகாவாட்டு (2×3) மின் உற்பத்தி நிலையம் என்பது பம்பை ஆற்றில் ஆற்றில் துவக்கப்பட்ட திட்டமாகும். மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கலிங்கு உள்ளது. இது 442 சதுர கி,மீ. பரப்பளவில் நீர்பிடிப்பு பகுதியினைக் கொண்ட பம்பா மற்றும் அழுதா ஆற்றின் பகுதியினை பயன்படுத்திக்கொள்கிறது. மின் உற்பத்திக்காகப் பம்பா ஆற்றின் இடது கரையில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. தடுப்பணை என்பது 10.93 மீட்டர்கள் (35.9 அடி) உயரம் கொண்ட பைஞ்சுதை புவியீர்ப்பு வகை அணையாகும். இதனுடைய நீளம் 227.50 மீட்டர்கள் (746.4 அடி) ஆகும். உயரம் 10.93 மீட்டராகும். இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரா மற்றும் கார்த்திகப்பள்ளி ஆகிய வட்டங்கள் வழியே வெளியேற்றும் தண்ணீர் பாய்கிறது.

விவரக்குறிப்புகள்[தொகு]

  • அட்சரேகை: 9⁰ 24′ 44” வ
  • தீர்க்கரேகை: 76⁰ 52′ 48” கி
  • பஞ்சாயத்து: இரன்னி- பெரிநாடு
  • கிராமம்: நாரணம்மூழி & வெச்சூச்சிரா
  • மாவட்டம்: பத்தனம்திட்டா
  • வடிநிலம்: பம்பா
  • ஆறு: பம்பா
  • அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் விடுவிப்பு: பம்பா
  • அணையின் வகை: பைஞ்சுதை - ஈர்ப்பு
  • வகைப்பாடு: தடுப்பணை
  • அதிகபட்ச நீர் நிலை (MWL): உயர் மட்டம் 55.20 மீ
  • முழு நீர்த்தேக்க நிலை (FRL): உயர் மட்டம் 51.0 மீ
  • FRL இல் சேமிப்பு: 1.00 மிமீ3
  • ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம் : 10.93 மீ
  • நீளம்: 227.50 மீ
  • கசிவுப்பகுதி: கதவில்லை- வழிதல் பகுதி
  • நிறைவு ஆண்டு: 2017
  • முகடு நிலை: 51.00 மீ
  • திட்டத்தின் பெயர்: பெருந்தேனருவி எசு.எசி.ஈ.பி.
  • ஆற்று நீர் வெளியேறும் நிலையம்: 2 எண்கள் 2.00x 4.00மீ

நீரியல்[தொகு]

  • நீர்ப்பிடிப்பு பகுதி: 442 சதுர கி.மீ.
  • சராசரி ஆண்டு மழையளவு- 1093 மி.மீ3
  • மாற்றுப்பாதையில் உச்ச வெள்ளம் - 395 Cumecs[1]

சுற்றுலா[தொகு]

பூந்தெனருவி நீர்வீழ்ச்சி

பூந்தேனருவி நீர்வீழ்ச்சி மற்றும் இதன் தொடர்புடைய சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டமும் இந்த தடுப்பணைக்கு அருகில் உள்ளது.[2] இந்தப் பள்ளத்தாக்கின் அழகைக் காணத் தொங்கு பாலம் மற்றும் காட்சி கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chief Engineer (Civil Construction) South, Vydyuthi Bhavanam, Thiruvananthapuram. "Perunthenaruvi Small Hydro Electric Project".{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. "Perumthenaruvi". pathanamthittatourism.com. Official Website of DTPC, Pathanamthitta. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
  3. "Perunthenaruvi project inaugurated". The Hindu. 2016-03-02. https://www.thehindu.com/news/national/kerala/perunthenaruvi-project-inaugurated/article8302680.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்தேனருவி_தடுப்பணை&oldid=3781221" இலிருந்து மீள்விக்கப்பட்டது