பெங்களூர் டேய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாங்கலூர் டெய்ஸ் (மலையாளத்தில்)
Bangalore Days
இயக்கம்அஞ்சலி
தயாரிப்புஅன்வர் ரஷீத்
சோபியா பால்
கதைஅஞ்சலி
இசைகோபி சுந்தர்
நடிப்புதுல்கர் சல்மான்
பகத் பாசில்
நிவின் பவுலி
நஸ்ரியா நசீம்
பார்வதி மேனன்
இஷா தல்வார்
நித்யா மேனன்
ஒளிப்பதிவுசமீர் தாஹிர்
படத்தொகுப்புபிரவீண் பிரபாகர்
கலையகம்அன்வர் ரஷீத் எண்டர்டெயின்மெண்ட்
வீக்கெண்டு பிளாக்பஸ்டர்ஸ்
விநியோகம்ஏ & ஏ ரிலீஸ்
ஸ்டார் மூவி யூ.எஸ்
டிரை கலர் ஆஸ்திரேலியா
இந்தியன் மூவிஸ் யூ.கே
மாஸ் ஃபில்ம் அண்டு எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடுமே 30, 2014 (2014-05-30) (கேரளத்தில்)
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு8.5 கோடி
(US$1.11 மில்லியன்)
[1]
மொத்த வருவாய்10 கோடி
(US$1.31 மில்லியன்)
[2][3](7 days)

பாங்கலூர் டேய்ஸ் என்னும் மலையாளத் திரைப்படம் 2014-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை எழுதி இயக்கியுள்ளார் அஞ்சலி. இது அன்வர் ரஷீத் தயாரிப்பில் உருவானது.[4] இதில் துல்கர் சல்மான், பகத் பாசில், நிவின் பவுலி, நஸ்ரியா நசீம், பார்வதி மேனன், இஷா தல்வார், நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[4]

பாடல்கள்[தொகு]

# பாடல்வரிகள்பாடகர் (கள்) நீளம்
1. "துடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா"  சந்தோஷ் வர்மாவிஜய் யேசுதாஸ், சச்சின் வாரியர், திவ்யா மேனன் 3:50
2. "நம் ஊரு பேங்கலூரு"  சந்தோஷ் வர்மாகோபி சுந்தர் 3:01
3. "ஏது கரி ராவிலும் ஒரு சிறு"  ரபீக் அகமதுஹரிசரண் 5:29
4. "தும்பிப் பெண்ணே கொதியில்லே நேரில் காணான்"  சந்தோஷ் வர்மாசித்தார்த் மேனன் 5:06
5. "என்டே கண்ணில் நினக்காய்"  கோபி சுந்தர், அன்னா கதரீனா வலயில், ரபீக் அகமது, சந்தோஷ் வர்மாநஸ்ரியா நசீம், கோபி சுந்தர் 5:19

சான்றுகள்[தொகு]

  1. "യുവതാരങ്ങളുമായി 'ബാംഗ്ലൂര്‍ ഡെയ്‌സ്'". மாத்ருபூமி (இதழ்). 11 March 2014. 11 மார்ச் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 March 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Bangalore Days Beats Drishyam At Box Office!". Oneindia.in. 11 June 2014. 10 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  3. "Bangalore Days, the highest grosser of the year; beats Drishyam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 June 2014. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  4. 4.0 4.1 Radhika C Pillai (24 January 2014). "Anjali Menon's movie is Bangalore days". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 March 2014 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்களூர்_டேய்ஸ்&oldid=3222324" இருந்து மீள்விக்கப்பட்டது