திவ்யா மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திவ்யா மேனன்
Divya Menon
Divya Menon 02.jpg
பிறப்புசனவரி 19, 1989(1989-01-19)
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014 - முதல்

திவ்யா மேனன் (Divya Menon) இயாசு ராச் என்ற இந்தி திரைப்பட நிறுவனத்தின்[1] தயாரிப்பில் இயக்குநர் திபக்கர் பானர்ச்சி[2] இயக்கிய டிடெக்டிவ் பியோம்கேசு பக்சி என்ற திரைப்படத்தில் சத்தியாவதி கதாபாத்திரத்திலும், இயக்குநர் சாசி சுடிகலாவின் 2017ஆம் ஆண்டு வெளியான மோனா டார்லிங் என்ற திரைப்படத்தில் சாரா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மோனா டார்லிங் திரைப்படத்தில் திவ்யா மேனனின் நடிப்பு பாராட்டப்பட்டது.

கொல்கத்தாவிலுள்ள தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் திவ்யா வடிவமைப்பு பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார். வடிவமைப்பாளர் சபியாசாச்சியுடன் சேர்ந்து பணியாற்றியுள்ள திவ்யா ஒரு பாடகியாகவும் கிட்டார் இசைக் கலைஞராகவும் இயங்கினார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_மேனன்&oldid=3174590" இருந்து மீள்விக்கப்பட்டது