உள்ளடக்கத்துக்குச் செல்

இஷா தல்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஷா தல்வார்
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010 – தற்போதுவரை
வலைத்தளம்
www.ishatalwar.com

இஷா தல்வார் என்பவர் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தட்டத்தின் மறயத்து என்னும் மலையாளத் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.

படங்களின் பட்டியல்

[தொகு]
ஆண்டுபடம்மொழிகுறிப்பு
2000அமாரா தில் ஆப்கே ஹைஇந்தி
2012தட்டத்தின் மரயத்துமலையாளம்Asianet Film Award for Best Star Pair
2012ஐ லவ் மீமலையாளம்
2012த ரெசிடன்ட் கப்பில்ஆங்கிலம்குறும்படம்
2013தில்லு முல்லு [1]தமிழ்
2014பாலியக்லாஸ்திமலையாளம்
2014உல்ஷாஹா கமிட்டிமலையாளம்
2014காட்ஸ் ஓன் கன்ட்ரிமலையாளம்
2014பெங்கலூர் டேஸ்[2]மலையாளம்
2015பாஸ்கர் த ராஸ்கல்மலையாளம்
2015மீண்டும் ஓர் காதல் கதைதமிழ்படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஷா_தல்வார்&oldid=4379399" இலிருந்து மீள்விக்கப்பட்டது