பூம்புல்
பூம்புல் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | சூரியகாந்தி வரிசை
|
குடும்பம்: | சூரியகாந்திக் குடும்பம்
|
பேரினம்: | |
இனம்: | A. conyzoides
|
இருசொற் பெயரீடு | |
Ageratum conyzoides L. 1753 not Hieron. 1895 nor Sieber ex Steud. 1840[2] | |
வேறு பெயர்கள் | |
Synonymy
|
பூம்புல்[3] (Ageratum conyzoides ) என்பது வெப்பமண்டல அமெரிக்காவை, குறிப்பாக பிரேசிலைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தாவரமாகும். இது பல பகுதிகளில் ஒரு ஆக்கிரமிப்பு உயிரனமாக உள்ளது. இது 0.5-1 மீ உயரம்வரை வளரும் செடி ஆகும் இதன் இலைகள் 2-6 செ.மீ நீளத்தில் முட்டை வடிவமானதாக இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை முதல் மெல் ஊதா வரை இருக்கும். [4]
அசுத்தமான பகுதிகளில் இதன் வளர்ச்சி காரணமாக வியட்நாமிய மொழியில், இந்த தாவரம் cứt lợn ("பன்றி மலம்" என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது. [5]
பயன்கள்
[தொகு]இது ஒரு மருத்துவ தாவரமாக பல பாரம்பரிய கலாச்சாரங்களால், இரத்தக்கழிசல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு எதிராக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[6] இது ஒரு பூச்சிக்கொல்லி மற்றும் நூற்புழுக்கொல்லியும் கூட.[7][6]
நச்சுத்தன்மை
[தொகு]பூம்புல்லை உட்கொள்வது கல்லீரல் புண்கள் மற்றும் கட்டிகளை ஏற்படுத்தும். [8] [9] எத்தியோப்பியாவில் பூம்புல்லின் பொருட்கள் கலந்த தானியங்களை பயன்படுத்தியதால் ஒரு வெகுசன நச்சு சம்பவம் நடந்தது. [10] இந்த தாவரத்தில் பைரோலிசிடின் ஆல்கலாய்டுகள் லைகோப்சமைன், எச்சினாடைன் உள்ளன.
களை ஆபத்து
[தொகு]பூம்புல் அதன் இயற்கை வாழிடத்திற்கு வெளியே வளரும் போது பரவலான சூழல் சிக்கலை ஏற்படுத்தும் களையாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, ஹவாய், அமெரிக்காவில் ஒரு ஆக்கிரமிப்பு களையாக உள்ளது. [11] [12] இது ஆசியாவில் நெல் சாகுபடியின் மிதமான களையாகக் கருதப்படுகிறது.
காட்சியகம்
[தொகு]-
மேடக் மாவட்டம் நர்சாபூரில்.
-
மேடக் மாவட்டம் நர்சாபூரில்.
-
மேடக் மாவட்டம் நர்சாபூரில்.
-
மேடக் மாவட்டம் நர்சாபூரில்.
-
கேரளத்தில்.
-
அசாமின் டான் போஸ்கோ பல்கலைக்கழக வளாகத்தில்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "NatureServe Explorer".
- ↑ Tropicos search for Ageratum conyzoides
- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம் முதல் தொகுதியில் அஜராட்டம் கட்டுரை
- ↑ "Ageratum conyzoides". NSW Flora Online.
- ↑ vi:Cứt lợn
- ↑ 6.0 6.1 Panda, Sujogya Kumar; Luyten, Walter (2018). "Antiparasitic activity in Asteraceae with special attention to ethnobotanical use by the tribes of Odisha, India". Parasite 25: 10. doi:10.1051/parasite/2018008. பன்னாட்டுத் தர தொடர் எண்:1776-1042. பப்மெட்:29528842.
- ↑ Ming, L.C. (1999). "Ageratum conyzoides: A tropical source of medicinal and agricultural products". In Janick, J. (ed.). Perspectives on new crops and new uses. Alexandria VA: ASHS Press. pp. 469–473. ISBN 978-0961502706.
- ↑ Sani, Y.; Bahri, S. (1994). "Pathological changes in liver due to the toxicity of Ageratum conyzoides". Penyakit Hewan 26 (48): 64–70. பன்னாட்டுத் தர தொடர் எண்:0216-7662. http://agris.fao.org/agris-search/search/display.do?f=1997/ID/ID97008.xml;ID9600846.
- ↑ Fu, P.P.; Yang, Y.C.; Xia, Q.; Chou, M.C.; Cui, Y.Y.; Lin G. (2002). "Pyrrolizidine alkaloids-tumorigenic components in Chinese herbal medicines and dietary supplements". Journal of Food and Drug Analysis 10 (4): 198–211. http://www.fda.gov.tw/files/publish_periodical/10-4-1.pdf.
- ↑ Wiedenfeld, H. (2011). "Plants containing pyrrolizidine alkaloids: toxicity and problems.". Food Additives & Contaminants: Part A 28 (3): 282–292. doi:10.1080/19440049.2010.541288. பப்மெட்:21360374. https://hal.archives-ouvertes.fr/hal-00673672.
- ↑ Global Compendium of Weeds, Ageratum conyzoides (Asteraceae)
- ↑ Alan S. Weakley (April 2008). "Flora of the Carolinas, Virginia, and Georgia, and Surrounding Areas".
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Ageratum conyzoides தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Plants For Future: Ageratum conyzoides
- Tropical Plant Database: Ageratum conyzoides
- Global Invasive Species Database: Ageratum conyzoides பரணிடப்பட்டது 2021-02-01 at the வந்தவழி இயந்திரம்
- Ageratum conyzoides L. Medicinal Plant Images Database (School of Chinese Medicine, Hong Kong Baptist University) (in Chinese) (in ஆங்கிலம்)
- Ageratum conyzoides in West African plants – A Photo Guide.